இந்திய வரலாறு
11. சிவாஜி எந்த ஆண்டு சூரத்தை கொள்ளையடித்தார்?
அ) கி.பி.1664
ஆ) கி.பி.1659
இ) கி.பி.1660
ஈ) கி.பி.1672
விடை: அ) கி.பி.1664
13. சிவாஜியின் துறைமுகம் எது?
அ) கொலாபா
ஆ) புரோச்
இ) காம்பே
ஈ) பாரதீப்
விடை: அ) கொலாபா
14. இந்து சுயராஜ்யம் என்று கனவு கண்டவர் யார்?
அ) பாஜிராவ்
ஆ) பாலாஜி பாஜிராவ்
இ) முதலாம் பாஜிராவ்
ஈ) சிவாஜி
விடை: ஈ) சிவாஜி
15. மராட்டியர்களின் கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
அ) பாஜிராவ்
ஆ) பாலாஜி விஸ்வநாத்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) பாலாஜி விஸ்வநாத்
16. பொருத்துக
அ) அமாத்தியர் -1 தூய அறநிலைய அதிகாரி
ஆ) சிச்சீவ் -2 அயல் நாட்டு மந்திரி
இ) சுமந்த் -3 கண்காணிப்பாளர்
ஈ) பண்டித ராவ் -4 கணக்கு தணிக்கையாளர்
அ ஆ இ ஈ
அ 4 2 1 3
ஆ) 2 1 3 4
இ) 2 3 4 1
ஈ) 4 3 2 1
விடை: ஈ) 4 3 2 1
No comments:
Post a Comment