SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

22.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. வேத சமாஜம் மாற்றம் பெற்ற அமைப்பு      தென்னிந்தியாவின்....... பிரம்ம சமாஜம்
42. தென்னிந்தியாவின் பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட       ஆண்டு எது? 1871
43. ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி (1875)
44. வேத காலத்திற்கு செல்லுங்கள் என அறைகூவியர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி
45. சுவாமி தயானந்த சரஸ்வதியின் குரு யார்? சுவாமி விஜரானந்தா
46. ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட இடம் எது? 1875
47. ஆரிய சமாஜத்தின் தலைமையகம் எது? டிஎவி கல்லூரி நிறுவனங்கள்
48. ஆரிய சமாஜத்தின் நோக்கங்கள் எவை? தீண்டாமை ஒழிப்பு, சாதிப்பிரிவினை, குழந்தை திருமணம், விதவை மறுமணம்
49. ஹிந்து மதத்தில் இருந்துப்பிரிந்தவர்களை திரும்ப  அழைக்கும் இயக்கம் எது? சுத்தி இயக்கம்
50. இராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியர் யார்? சாரதா அம்மையார்
51. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் யார்? சுவாமி விவேகானந்தர்
52. சுவாமி விவேகானந்தரின் ஆரம்பித்த இயக்கம் எது? இராமகிருஷ்ண மிஷன் (1887)
53. சுவாமி விவேகானந்தர் உலக சமய மாநாட்டிற்காக கலந்து    கொண்டு உரையாற்றிய இடம் எது? சிகாகோ (1893)
54. விவேகானந்தரால் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட இடங்கள் எவை? போலூர் (கல்கத்தா)இ மாயாவதி (அல்மோரா)
55. இராமகிருஷ்ணா இயக்கத்தின் தலைமையிடம் எது? போலூர் (கல்கத்தா)
56. தரித்ர நாராயணா கொள்கையை ஆரம்பித்து வைத்தவர் யார்? விவேகானந்தர்
57. சுவாமி விவேகானந்தரின் முக்கிய சீடர் சகோதரி யார்? நிவேதிகா
58. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை தொடங்கியவர் யார்? மதன் மோகன் மாளவிகா
59. ராதாசுவாமி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? துளசிராம் (1816)
60. சுவாமி ஜி மகராஜ் என அழைக்கப்படுவர் யார்? துளசிராம்



No comments:

Post a Comment