இந்திய வரலாறு
121. சௌசா போர்களத்தில் இருந்து தப்பியோடி உமாயூன் ஆற்றில் மூழ்கிய போது காப்பாற்றிய அவரது உதவியாளர் பெயர் என்ன? நிஜாம்
122. கன்னோசி போரில் உமாயூனை தோற்கடித்தவர் யார்? ஷெர்ஷா
123. கன்னோசி போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி.1540 மே 17
124. கன்;னோசி போர்———என்றும் அழைக்கப்படுகின்றது. பில்கிராம்
125. பில்கிராம் போரில் தோல்வியடைந்த உமாயூன் எத்தனை ஆண்டுகள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்? 15 ஆண்டுகள்
126. உமாயூன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த காலம் என்ன? கி.பி. 1540 – 1555
127. கி.பி. 1540 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து புறப்பட்ட உமாயூன்———செல்லும் வழியில் ஹமீதா பானு பேகம் என்பவரை மணந்தார். சிந்து
128. உமாயூனுக்கு முதலில் உதவ முன்வந்த ஜோதிபுரி அரசர் யார்? மால்தேவ்
129. ஷெர்ஷாவின் செல்வாக்கிற்கு அஞ்சி உமாயூனை கைது செய்ய திட்டமிட்டவர் யார்? மால்தேவ்
130. மால்தேவ் சதி திட்டத்தை அறிந்து உமாயூன் ஜோதிபுரி செல்லாமல் ———என்ற இடத்திற்கு சென்றார். அமர்கோட்டை
131. உமாயூனுக்கு அடைக்கலம் கொடுத்த அமர் கோட்டையின் இந்து அரசர் யார்?ராணா பிரசாத்
132. உமாயூன் அமர் கோட்டையில் இருந்து எந்த நாட்டிற்க்கு உதவி கோரி சென்றார்?ஈரான்
133. உமாயூன் ஆட்சியை மீண்டும் பிடிக்க உதவிய ஈரான் அரசர் யார்? ஷா தாமஸ்
134. உமாயூனுக்கு உதவி செய்ய ஈராக் அரசர் விடுத்த கட்டளைகள் என்ன?
(i) சன்னி முஸ்லீம்மான உமாயூன்இ ஷியா பிரிவிற்கு மாற வேண்டும்.
(ii) காந்தகாரை கைபற்றி தனக்கு தந்துவிட வேண்டும்.
135. ஈராக் அரசர் ஷா தாமஸ் உமாயூனுக்கு எவ்வளவு படைவீரர்களை கொடுத்தார்?14,000
136. ஷா தாமஸின் படைகளை பெற்ற உமாயூன் முதலில் யாரை தோற்கடித்தார்?கம்ரான்அஸ்காரி
137. காபூல்இ காந்தகாரை காம்ரானிடம் இருந்து உமாயூன்எந்த ஆண்டு கைபற்றியனார்? கி.பி.1555
138. போரில் தோல்விடைந்த அஸ்காரிக்கு உமாயூன் என்ன தண்டனை வழங்கினா?சிறைப்டுத்தி மெக்காவிற்கு அனுப்பினார்.
139. போரில் தோல்வியடைந்த கம்ரானுக்கு உமாயூன்என்ன தண்டனை வழங்கினார்? கண் குருடாக்கப்பட்டு மெக்கா அனுப்பப்பட்டார்.
140. ஆப்கiனியரால் கொல்லப்பட்ட உமாயூனின் சகோதரர் பெயர் என்ன?ஹிண்டால்
No comments:
Post a Comment