இந்திய வரலாறு
181. "பெருவீரன்" என்று புகழப்படுபவர் யார்?
காரவேலன்
182. காரவேலன்————கல்வெட்டை வடித்தார்.
அதிகும்பா கல்வெட்டு
183. அதிகும்பா கல்வெட்டு இருந்த மாநிலம் எது?
ஒரிஸ்ஸா
184. அன்றைய கலிங்கம் என்பது இன்றைய——மாநிலம் ஆகும்.
ஒரிஸ்ஸா
185. அதிகும்பா கல்வெட்டு ஒரிஸ்ஸா மாநிலத்தில்——— மாவட்டத்தில்———குன்றில் சமண குகையில் உள்ளது.
பூரி மாவட்டம்இ உதய புரிக்குன்றில்
186. அதிகும்பா கல்வெட்டு எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது.
பிராகிருத மொழியில்
187. அதிகும்பா கல்வெட்டு————எழுத்துக்களில் வடிக்கப்பட்டுள்ளது.
பிராமி எழுத்துக்களில்
188. காரவேலன்————என்ற மன்னரை வென்றார்.
முதலாம் சதர்கனி
189. காரவேலன் புஷ்யமித்ர சுங்கனை————என்ற இடத்தில் வென்றார்.
கோத்தகிரி
190. காரவேலன் எந்த சமயத்தை பின்பற்றினார்?
சமண சமயத்தை
191. காரவேலன்————என்ற இடத்தில் உள்ள சமணக் கோயிலை புதுப்பித்தார்.
உதயகிரி
192. காரவேலன்————என்ற ஆற்றில் பெரிய குளிப்பிடம் கட்டினார்.
பிராய்ச்சி
193. அதிகும்பா கல்வெட்டை மொழிபெயர்த்து தொகுத்தவர்கள் யார்?
சு.னு.பானர்ஜிஇ மு.P.ஜெயஸ்வால்
194. காரவேலனை தனது காலடியில் மண்டியிடச் செய்த மன்னன் யார்?
மகத நாட்டு பிரகஸ்பதி மித்திரா
No comments:
Post a Comment