செல்களும் திசுக்களும்
41.உயிரினங்களின் இனப்பெருக்க செல்களில் நடைபெறும் ஒருவகையான செல்பகுப்பு …..ஆகும்
அ)மைட்டாசிஸ்
ஆ)ஏமைட்டாசிஸ்
இ)மியாசிஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)மியாசிஸ்
42.ஆற்றல் தேவையற்ற கடத்தல் இந்த முறையில நடைபெறுகிறது
அ)சவ்வூடு பரவல்
ஆ)எளிய பரவல்
இ)எளிதாக்கப்ட்ட பரவல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
43.இவற்றில் தவறான கூற்று எது?
அ)எண்டாஸ்மாஸிஸ் - உட்சவ்வூடு பரவல்
ஆ)எக்ஸாஸ்மாஸிஸ் - வெளிச்சவூடு பரவல்
இ)பிளாஸ்மோலைசிஸ் - உயிர்மச் சுருக்கம்
ஈ)பிளாஸமாசிஸ் - சவ்வூடு பரவல்
விடை : ஈ)பிளாஸமாசிஸ் - சவ்வூடு பரவல்
44.ஃபேசோசைட்டுக்ள எனப்படுவது
அ)பொருட்கள் திட வடிவில எடுத்துக் கொள்ளப்படகின்றன
ஆ)பொருட்கள் திரவ வடிவில் எடுது;துக் கொள்ளப்படுகின்றன
இ)செல் அருந்துதல்
ஈ)செல் உறிஞ்சுதல்
விடை : அ)பொருட்கள் திட வடிவில எடுத்துக் கொள்ளப்படகின்றன
45.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மைட்டாசிஸ் - நேர்முகச் செல் பிரிதல்
ஆ)மயோசிஸ் - 11 உட்கருமணி
இ)மியாசிஸ்-1 குன்றல் பகுப்பு
ஈ)மியாசிஸ்-1 – குன்றல் பிரிவு
விடை : ஆ)மயோசிஸ் - 11 உட்கருமணி
46.இவற்றில எது மியாஸிஸ் -1 இன் துணைநிலை
அ)புரோநிலை -1
ஆ)மெட்டாநிலை -1
இ)அனாநிலை -1
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
47.எந்த நிலையில் உட்கரு சவ்வும் .உட்கருமணிழயும் மறைகின்றன .கதிர் அமைப்பு சைட்டோபிhளசத்தில தோன்றுகின்றன
அ)டிப்ளோடீன்
ஆ)டையாககைனஸின்
இ)சைடகோட்டீன்
ஈ)பாக்கிடீன்.
விடை : ஆ)டையாககைனஸின்
48.எந்த நிலையில் உட்கருவிற்கு நேர்குத்தாக சைட்டோபிளாச பிரிதல் நடைபெற்று நான்கு இனச்செல்கள் உருவாக்கப் படுகின்றது?
அ)மயோசிஸ் 11
ஆ)புரோநிலை 11
இ)மெட்டாநிலை 11
ஈ)சைட்டோகைனஸிஸ்
விடை : ஈ)சைட்டோகைனஸிஸ்
No comments:
Post a Comment