வேதியியல் வினா - விடைகள்
21.இவற்றில் கரிமச் சேர்மம் எது?
அ)பளிங்கு
ஆ)சமையல் சோடா
இ)சர்க்கரை
ஈ)சுண்ணக்கட்டி
விடை : இ)சர்க்கரை
22.ரொட்டிச் சோடாவின் வேதியியல் பெயர்
அ)சோடியம் பை கார்பனேட்
ஆ)சோடியம் கார்பனேட்
இ)சோடியம் குளொரைடு
ஈ)கால்சியம் ஆக்சைடு
விடை : அ)சோடியம் பை கார்பனேட்
23.கால்சியம் கார்பனேட் என்பது
அ)நீற்றிய சுண்ணாம்பு
ஆ)சுட்ட சுண்ணாம்பு
இ)சுண்ணாம்புக் கல்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)சுண்ணாம்புக் கல்
24.இதில் எந்தப் பகுதிப்பொருள் சேர்ந்தது சலவைச் சோடா ஆகும்
அ)சோடியம்
ஆ)கார்பன்
இ)ஆக்ஸிஜன்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)ஆக்ஸிஜன்
25.ரொட்டிச் சோடாவில் இந்த பகுதி பொருள் இணையவில்லை
அ)சோடியம்
ஆ)ஹைட்ரஜன்
இ)குளோரின்
ஈ)ஆக்ஸிஜன்
விடை : இ)குளோரின்
26.சிமெண்ட் மற்றும கண்ணாடித் தயாரிப்பில் பயன்படுவது
அ)சுட்ட சுண்ணாம்பு
ஆ)நீற்றிய சுண்ணாம்பு
இ)சுண்ணாம்புக் கல்
ஈ)சலவைச் சோடா
விடை : அ)சுட்ட சுண்ணாம்பு
27.நம் அன்றாட உணவில் பயன்படுவது
அ)சோடியம் பை கார்பனேட்
ஆ)சோடியம் குளொரைடு
இ)சோடியம் கார்பனெட்
ஈ)கால்சியம் ஆக்ஸைடு
விடை : ஆ)சோடியம் குளொரைடு
28.இவற்றில் வரையறுக்கப்பட்ட வடிவத்தையும் கன அளவையும ;பெற்றுள்ளது
அ)திண்மம்
ஆ)நீர்மம்
இ)வாயு
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)திண்மம்
29.இவற்றில் சரியான கூற்று எது ?
அ)நிர்மம் அதிக அடர்த்தியும் வெப்பத்தால் சிறிதளவே விரிவடையும் பண்புகளையும் பெற்றள்ளன
ஆ)திண்மம் சிறிதளவு அழுத்தத்தாலும் இவை அதிக அளவு சுருங்க இயலும் தன்மை உடையவை
இ)வாயு வைக்கப்பட்டுள்ள கலனின் வடிவத்தையே பெற்றுள்ளது
ஈ)திண்மம் வரையறுக்கப்பட்ட வடிவத்தைப் பெற்றிருப்பதில்லை
விடை : இ)வாயு வைக்கப்பட்டுள்ள கலனின் வடிவத்தையே பெற்றுள்ளது
30.இவற்றில் எந்த ஒரு பண்பு பொருளின் இயற்பியல் பண்புகளாக கருதப் படுவதில்லை?
அ)அடர்த்தி
ஆ)உருகுநிலை
இ)பாய்மநிலை
ஈ)கொதிநிலை
விடை : இ)பாய்மநிலை
No comments:
Post a Comment