SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

22.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
161.வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
அ)ஜான்ரே
ஆ)கிரோலஸ் லின்னேயஸ்
இ)தியோப்பராஸ்டல்
ஈ)அரிஸ்டாட்டில்
விடை : ஆ)கிரோலஸ் லின்னேயஸ்

162.மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
அ)அரிஸ்டாட்டில்
ஆ)தியோப்ராஸ்டஸ்
இ)ஹிப்போகிரெட்டஸ்
ஈ)ஜான்ரே
விடை : இ)ஹிப்போகிரெட்டஸ்

163.சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப் படுத்தயிவர் யார்?
அ)கரோலஸ் லின்னோயஸ்
ஆ)ஜான்ரோ
இ)தியோப்பராஸ்டஸ்
ஈ)ஹிப்போகிரெட்டஸ்
விடை : ஆ)ஜான்ரோ

164.அறிவியல் பெயர்கள் எந்த மொழியில் உள்ளன?
அ)கிரேக்கம்
ஆ)அரபி
இ)லத்தீன்
ஈ)ஆங்கிலம்
விடை : இ)லத்தீன்

165.பெரிப்பிளானேட்டா அமெரிக்கானா என்பது எந்த வலங்கினத்தின் பெயர்?
அ)தவளை
ஆ)புறா
இ)கரப்பான் பூச்சி
ஈ)வீட்டு ஈ
விடை : இ)கரப்பான் பூச்சி

166.அரிசியின் அறிவியல் பெயர்
அ)லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்
ஆ)சொலானம் டியுபரோசம்
இ)மாஞசிஃபெரா இன்டிகா
ஈ)ஒரைசா சடைவா
விடை : ஈ)ஒரைசா சடைவா

167.ஆற்றலும் கீழ்க்கண்ட ஒன்றும் ஒரே அலகினால் அளக்கப்படுகிறது
அ)திறன்
ஆ)வேலை
இ)உந்தம்
ஈ)சமத்துவம்
விடை : ஆ)வேலை

168.திருப்புதிறனின் அலகு
அ)ஜுல்
ஆ)வாட்
இ)மீட்டர்
ஈ)நியூட்டன் - மீட்டர்
விடை : ஈ)நியூட்டன் - மீட்டர்

169.நீரின் ஒளியின் திசைவேகம்இகாற்றின் திசைவேகத்தில் ¾ பங்கு நீரில் ஒளிவிலகல் எண் யாது?
அ)4:3
ஆ)3:4
இ)1:4
ஈ)0
விடை : அ)4:3

170.வெற்றிடத்தின் ஊடே செல்ல இயலாதது
அ)பூமியின் மையத்தில்
ஆ)புவி நடுக்கோட்டியல்
இ)வடதுருவத்தில்
ஈ)தென் துருவத்தில்
விடை : அ)பூமியின் மையத்தில்



No comments:

Post a Comment