SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

22.மரபுக் கவிதை

மரபுக் கவிதை
11.உரைநடையின் சிக்கனம்தான் கவிதை - இன்ப உணர்வுகளின் சிக்கனம்தர்ன காதல் என கூறியவர்
அ)சுரதா
ஆ)உடுமலை நாராயணகவி
இ)முடியரசன்
ஈ)திரு.வி.க
விடை : அ)சுரதா

12.இவர்களிழல் யார் கவிஞர் திலகம் எனப் போற்றப்பட்டவர்
அ)வாணிதாசன்
ஆ)சுரதா
இ)முடியரசன்
ஈ)மருதகாசி
விடை : ஆ)சுரதா

13.கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர்
அ)முத்தையா
ஆ)அரங்கசாமி
இ)சுப்புரத்தினதாசன்
ஈ)எத்திராசுலு
விடை : அ)முத்தையா

14.கவியரசு கண்ணதாசனின்…. சாகித்திய அகாடமி பரிசு பெற்றது
அ)மாங்கனி
ஆ)சேரமான் காதலி
இ)புஷ்ப் மாலிகா
ஈ)தெய்வ தரிசனம்
விடை : ஆ)சேரமான் காதலி

15.இவர்களில் எந்த கவிஞர் கதர்க்கடை ஒன்றை தமது 25-வது வயதில் நிறுவி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார்
அ)உடுமலை நாராயணகவி
ஆ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ)மருதகாசி
ஈ)சுரதா
விடை : அ)உடுமலை நாராயணகவி

16.உடுமலை நாராயணகவி யாரிடம் யாப்பிலக்கணம் கற்றார்
அ)சங்கரதாஸ் சுவாமிகள்
ஆ)மருதகாசி
இ)அய்யம்பெருமாள்
ஈ)துரையாசன்
விடை : அ)சங்கரதாஸ் சுவாமிகள்

17.எனது வலது கை என பாரதிதாசன் புகழ்ந்த கவிஞர்
அ)மருதகாசி
ஆ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ)உடுமலை நாராயணகவி
ஈ)சுரதா
விடை : ஆ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

18.திரைக்கவித்திலகம் எனப் போற்றப்பட்டவர்
அ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆ)மருதகாசி
இ)வாணிதாசன்
ஈ)கண்ணதாசன்
விடை : ஆ)மருதகாசி

19.இவற்றில் கண்ணதாசன் நடத்திய இதழ்
அ)தென்றல்
ஆ)இலக்கியம்
இ)ஊர்வலம்
ஈ)காவியம்
விடை : அ)தென்றல்

20.மருதகாசி பிறந்த ஊரான மேலக்குடிகாடு எந்த மாவட்டத்தில் உள்ளது
அ)மதுரை
ஆ)திருச்சிராப்பள்ளி
இ)கடலூர்
ஈ)கன்னியாகுமரி
விடை : ஆ)திருச்சிராப்பள்ளி



No comments:

Post a Comment