SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

22.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
51.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கல்வியில் பெரியவன் கம்பன்
ஆ)பெரியவன் கம்பன் கல்வியல்
இ)கம்பன் பெரியவன் கல்வியில்
ஈ)பெரியவன் கல்வியின் கம்பன்
விடை : அ)கல்வியில் பெரியவன் கம்பன்

52.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஒன்றே தேவன் ஒருவனே குலம்
ஆ)குலம் ஒருவன் தேவன் ஒன்றே
இ)ஒன்றே குலம்  ஒருவனே தேவன்
ஈ)குலம் தேவன் ஒன்றே ஒருவனே
விடை : இ)ஒன்றே குலம்  ஒருவனே தேவன்

53.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பிதா,தெய்வம்,குரு,மாதா
ஆ)குரு,மாதா,தெய்வம்,பிதா
இ)மாமா,பிதா,குரு,தெய்வம்
ஈ)தெய்வம்,குரு,பிதா,மாதா
விடை : இ)மாமா,பிதா,குரு,தெய்வம்

54.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)இன்புற்றிருக்க உயிரும் எல்லா வேண்டும்
ஆ)எல்லா இன்புற்றிருக்க உயிரும் வேண்டும்
இ)எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும்
ஈ)உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் எல்லா
விடை : இ)எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும்

55.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஐம்பதில் ஐந்தில் வளையாதது வளையுமா
ஆ)ஐந்தில் ஐம்பதில் வளையுமாக வளையாதது
இ)ஐந்தில் வளையாதுது ஐம்பதில் வளையாதது
ஈ)ஐம்பதில் வளையாதது ஐந்தில் வளையுமா
விடை : இ)ஐந்தில் வளையாதுது ஐம்பதில் வளையாதது

56.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அறியாலாம் ஆபத்தல் நன்பனை நல்ல
ஆ)நல்ல நண்பனை ஆபத்தில் அறியாலாம்
இ)நண்பனை நல்ல ஆபத்தில் அறியாலம்
ஈ)நல்ல ஆபத்தில அறியலாம் நண்
விடை : ஆ)நல்ல நண்பனை ஆபத்தில் அறியாலாம்

57.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஆராவாரத்தைக் காட்டிலும் சிறந்தது அமைதி
ஆ)அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது
இ)சிறந்தது அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும்
ஈ)அமைதி சிறந்தது ஆரவாரத்தைக் காட்டிலும்
விடை : ஆ)அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது

58.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கற்றுக் கொள் கைத்தொழில் ஒன்றை
ஆ)கற்றுக்கொள் ஒன்றை கைத்தொழில்
இ)ஒன்றை கைத்தொழல் கற்றுக் கொள்
ஈ)கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
விடை : ஈ)கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்



No comments:

Post a Comment