எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
41.எதிர்ச்சொல் தருக : நிறை
அ)எடை
ஆ)தடை
இ)குற்றம்
ஈ)குறை
விடை : ஈ)குறை
42.எதிர்ச்சொல் தருக : மறைதல்
அ)விளங்குதல்
ஆ)தோன்றல்
இ)காணுதல்
ஈ)தெளிதல்
விடை : ஆ)தோன்றல்
43.எதிர்ச்சொல் தருக : இசை
அ)அறிவு
ஆ)புகழ்
இ)வசை
ஈ)மேன்மை
விடை : இ)வசை
44.எதிர்ச்சொல் தருக : பைய
அ)மெல்ல
ஆ)விரைந்து
இ)போகிய
ஈ)நீவுதல்
விடை : ஆ)விரைந்து
45.எதிர்ச்சொல் தருக : இணங்கு
அ)வணங்கு
ஆ)பிணங்கு
இ)சம்மதம்
ஈ)அனுசரி
விடை : ஆ)பிணங்கு
46.எதிர்ச்சொல் தருக : மலர்தல்
அ)கூம்பல்
ஆ)விரிதல்
இ)தோன்றுதல்
ஈ)நெகிழ்தல்
விடை : அ)கூம்பல்
47.எதிர்ச்சொல் தருக : இன்சொல்
அ)நல்ல சொல்
ஆ)செஞ்சொல்
இ)வன்சொல்
ஈ)மென்சொல்
விடை : இ)வன்சொல்
48.எதிர்ச்சொல் தருக : விருப்பு
அ)அருவறுப்பு
ஆ)மறுப்பு
இ)வெறுப்பு
ஈ)ஆவல்
விடை : இ)வெறுப்பு
49.எதிர்ச்சொல் தருக : மடி
அ)சுறுசுறுப்பு
ஆ)ஆள்விணை
இ)சோம்பல்
ஈ)உழைப்பு
விடை : அ)சுறுசுறுப்பு
50.எதிர்ச்சொல் தருக : வீரன்
அ)மறவன்
ஆ)பகைவன்
இ)கோழை
ஈ)அறிவிலி
விடை : இ)கோழை
No comments:
Post a Comment