341. # 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் – பண்டித அசலாம்பிகை
342. # அகத்து உறுப்பு யாது – அன்பு
343. # ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது – நாலடியார்
344. # ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர்
345. # ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு
346. # இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
347. # இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது – 15 அடி
348. # இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர்
349. # உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை – சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
350. # உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
351. # உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
352. # உரையாசிரியர் – இளம் பூரணார்
353. # உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் – பறவைகள் சரணாலயம்
354. # உலகம் வெப்பமடையக் காரணம் – வாகனப்புகை
355. # உவமைக் கவிஞர் – சுரதா
356. # எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் – 2
357. # ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் – அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
358. # கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
359. # கவிக்கோ – அப்துல் ரகுமான்
360. # கவிச்சக்கரவர்த்தி – கம்பன்
No comments:
Post a Comment