321.எகிப்து நாட்டின் தலைநகர்?கெய்ரோ
322. ஜே.பி.எல்-விரிவாக்கம்? ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்
323. ராஜஸ்தானின் தலைநகர்? ஜெய்ப்பூர்
324. பிரான்ஸ் நாட்டின் தலைநகர்? பாரிஸ்
325. மலேசியாவின் தலைநகர்? கோலாலம்பூர்
326. காஷ்மீரின் கடைசி மஹாராஜா? ஹரிசிங்
327. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்? இயான் போத்தம்
328. இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது? ஜூலை 7, வயது 31
329. இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்? ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி
330. டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு? 207 கி.மீ
331. மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது? பிரான்ஸ்
332. உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்? ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்
333. ரஷ்யாவின் தலைநகரம்? மாஸ்கோ
334. பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது? பஞ்சாப்
335. வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது? ஒட்டப்பிடாரம்
336. உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது? இந்தியா
337. கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது? பெல்ஜியம்
338. பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்? மகாத்மா காந்தி
339. மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது? துபாய்
340. அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது? 11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு
No comments:
Post a Comment