401. * திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
402. * ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
403. *இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
404. * ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
405. * கலவைப் பொருள் என்பது - பால்
406. *கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
407. * கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்
408. * தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு
409. *போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து
410. * அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்
411. * கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்
412. * 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்
413. * 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி
414. *100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
415. * பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்
416. * மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்
417. * எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்
418. *செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்
419. * கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்
420. * மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்
No comments:
Post a Comment