91..சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
முதலாம் குலோத்துங்கன்
92..கிருமி கந்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
இரண்டாம் குலோத்துங்கன்
93..யானை மேல் துஞ்சிய சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
இராஜாதித்தியன்
94..சுந்தர சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
இரண்டாம் பராந்தகன்
95..சோழரின் நிர்வாகம் பற்றிக் கூறும் கல்வெட்டு?
உத்திர மேரூர் கல்வெட்டு
96..சோழ நாட்டின் நிர்வாக அடிப்படை அலகு?
ஊர்
97..கிராம குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
ஊர் நத்தம்
98..பிராமணர்கள் குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
சதுர்வேதி மங்கலம்
99..தென்னிந்தியாவில் சூரியக் கடவுளுக்கு கோயில் கட்டியவர்?
முதலாம் குலோத்துங்கன்,,கும்பகோணம்
100..பெண்களின் சிறு சேமிப்பு பழக்கம்?
சிறுபாடு
[22/02 7:54 pm] Fb Vijay Exam: 101..இராணுவ முகாம்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கடகங்கள்
102..அரசரைப் பாதுகாக்கும் படை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
வேளைக்காரர்கள்
103..தராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலை கட்டியவர் யார்?
இரண்டாம் ராஜ ராஜ சோழன்
104..யுனெச்கொவால் அறிவிக்கப்பட்டுள்ள சோழர் கால நினைவுச் சின்னங்கள்?
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் ,கங்கை கொண்ட சோழபுரம்
105..சிவன் கோவிலுக்கு வழங்கப்படும் தானம்?
தேவதானம்
106..திருமால் கோவிலுக்கு வழங்கப்படும் தானம்?
திருவிடையாட்டம்
107..பிராமணர்களுக்கு வழங்கப்படும் தானம்?
பிரம்ம தேயம்
108..சமண புத்த கோவிலுக்கு வழங்கப்படும் தானம்?
பள்ளிச்சந்தம்
109..மடங்களுக்கு வழங்கப்படும் தானம்?
மடப்புரம்
110..அந்தணர், சிவ யோகிகளுக்கு வழங்கப்படும் தானம்?
சாலபோகம்
No comments:
Post a Comment