TNPSC பொதுத்தமிழ்
21.பிரித்தெழுதுக: பைந்தமிழ்
அ)பசுமை + தமிழ்
ஆ)பழமை + தமிழ்
இ)பை + தமிழ்
ஈ)வளமை + தமிழ்
விடை : அ)பசுமை + தமிழ்
22.பிரித்தெழுதுக 'பைந்தமிழ்"
அ)தீ + தேன்
ஆ)தீந் + தேன்
இ)தீமை + தேன்
ஈ)தீம் + தேன்
விடை : ஈ)தீம் + தேன்
23.நீணிலம் என்னும் சொல் எவ்வாறு பிரியும்?
அ)நீண் + நிலம்
ஆ)நீ + நிலம்
இ)நீணி + லம்
ஈ)நீள் + நிலம்
விடை : ஈ)நீள் + நிலம்
24.'சீறடி" என்னும் சொல் எவ்வாறு பிரியும்?
அ)சீ + அடி
ஆ)சிறுமை + அடி
இ)சீறு + அடி
ஈ)சிற் + அடி
விடை : ஆ)சிறுமை + அடி
25.பிரித்து எழுதுக : 'தென்றிசை"
அ)தென் + திசை
ஆ)தென் + றிசை
இ)தென்று + இசை
ஈ)தெற்கு + திரை
விடை : ஈ)தெற்கு + திரை
26.பிரித்து எழுதுக 'மெல்லடி"
அ)மெல் + அடி
ஆ)மெல்ல + அடி
இ)மென்மை + அடி
ஈ)மெல் + லடி
விடை : இ)மென்மை + அடி
27.பொருந்தாச் சொல்லை நீக்கு 'நாவாய்"
அ)கப்பல்
ஆ)படகு
இ)உந்து வண்டி
ஈ)கட்டுமரம்
விடை : இ)உந்து வண்டி
28.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிங்கம்
ஆ)கிளி
இ)கரடி
ஈ)புலி
விடை : ஆ)கிளி
29.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பாலைத்திணை
ஆ)நெய்தல் திணை
இ)குறிஞ்சித் திணை
ஈ)பாடாண் திணை
விடை : ஈ)பாடாண் திணை
30.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அன்னை,ஞாலம்,கடல்,இடுக்கண்,விண்மீன்,ஐயம்,உவகை
அ)ஞாலம்,அன்னை,கடல்,விண்மீன்,இடுக்கண்,உவகை,ஐயம்
ஆ)அன்னை,இடுக்கண்,உவகை,ஐயம்,கடல்,ஞாலம்,விண்மீன்
இ)கடல்,ஞாலம்,விண்மீன்,ஐயம்,அன்னை,உவகை,இடுக்கண்
ஈ)உவகை,இடுக்கண்,ஞாலம்,விண்மீன்,அன்னை,கடல்,ஐயம்
விடை : ஆ)அன்னை,இடுக்கண்,உவகை,ஐயம்,கடல்,ஞாலம்,விண்மீன்
No comments:
Post a Comment