SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக மாணவன் தவறு செய்தமையால் ஆசிரியர் சினம் கொண்டார்
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்
102.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக சீதை கலங்கினாள்
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)தன்வினை
103.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக அவன் துணியை நனைத்தான்
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : இ)தன்வினை வாக்கியம்
104.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக சரவணன் பாடம் படித்தான்
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செயப்வபாட்டு வினை
ஈ)செய்வினை
விடை : ஆ)தன்வினை
105.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக திருமுறைகள நாயன்மார்களால் பாடப்பட்டன
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
106.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக இருண்ட வீடு என்னும் நூல் பாரதிதாசனால் இயற்றப்பட்டது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
107.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக படித்தான்
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)குறிப்பு வினை
விடை : ஆ)தன்வினை
108.உவமையால் விளக்கப் பெறும் பொருத்மான சொல்லைத் தேர்வு செய்க
உயிரும் உடம்பும் போல
அ)பகை
ஆ)முரண்
இ)இணைதல்
ஈ)நட்பு
விடை : ஈ)நட்பு
109.உவமையால் விளக்கப் பெறம் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
கனியிருப்ப காய் கவந்ந்தற்று
அ)கனியை உண்ணல்
ஆ)பிறரைத் தூற்றிப் பேசாமை
இ)இனிய மொழி பேசல்
ஈ)கடுமொழி பேசல்
விடை : ஈ)கடுமொழி பேசல்
110.உவமையால் விளைக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
நீர் மேல் எழுத்துப் போல
அ)நிலை
ஆ)நிலையற்ற தன்மை
இ)உறுதி
ஈ)இயலாமை
விடை : ஆ)நிலையற்ற தன்மை



No comments:

Post a Comment