SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.மொழி ஞாயிறு என்று சிறப்பிக்கப்டும் சான்றோர் யாது?
அ)கம்பர்
ஆ)திருவள்ளுவர்
இ)இளங்கோவடிகள்
ஈ)தேவநெயப் பாவாணர்
விடை : ஈ)தேவநெயப் பாவாணர்
82.நெடுந்தொகை எனக் குறிக்கப்படும் நூல்
அ)கம்பராமாயணம்
ஆ)நன்னூல்
இ)அகநானூறு
ஈ)சிந்தாமணி
விடை : இ)அகநானூறு
83.தீந்தமிழ் இதனைப் பிரித்து எழுதுக
அ)தீ + தமிழ்
ஆ)தீமை +  தமிழ்
இ)தீய் +  தமிழ்
ஈ)தீம் +  தமிழ்
விடை : ஈ)தீம் +  தமிழ்
84.பிரித்து எழுதுக - நம்மூர்
அ)ந +  ஊர்
ஆ)நன்மை +  ஊர்
இ)நம்மு +  ஊர்
ஈ)நம் + ஊர்
விடை : ஈ)நம் + ஊர்
85.கல்லறை பிரித்தெழுதுக
அ)கல் + லறை
ஆ)கல்ல + அறை
இ)கல் + அறi
ஈ)கல்ல + றை
விடை : இ)கல் + அறi
86.அரசருமரரும் - பிரித்தெழுதுக
அ)அரசர் + அரசர்
ஆ)அரசர் + அமரும்
இ)அரசரும் + அரசரும்
ஈ)அரசரும் + அமரரும்
விடை : இ)அரசரும் + அரசரும்
87.பிரித்து எழுதுக - காரிருள்
அ)கார் + இருள்
ஆ)காரி+ இருள்
இ)கருமைூ இருள்
ஈ)கார்மைூ இரள்
விடை : இ)கருமைூ இருள்
88.பாலை எதிர்ச்சொல் தருக
அ)
ஆ)
இ)
ஈ)
விடை : ஈ)
89.பானல் என்பதன் எதிர்ச்சொல் எது?
அ)அருவி
ஆ)தோப்பு
இ)சோலை
ஈ)கடல்
விடை : இ)சோலை
90.எதிர்ச்சொல் எழுதுக - அண்ணமையில்
அ)பக்கத்தில்
ஆ)சேய்மையில்
இ)அருகில்
ஈ)பின்னல்
விடை : ஆ)சேய்மையில்



No comments:

Post a Comment