401. * 1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம், இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
402. * 1976 - ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது.
403. * 1979 - 98 சதவீத மக்கள் ஆதரவுடன் இஸ்லாமியக் குடியரசாகியது, ஈரான்.
404. * 2001 - நெதர்லாந்து, சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.
405. * 2004 - ஆயிரம் மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜி-மெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது, கூகுள்.* பறக்கத் தெரியாத பறவை, பெங்குவின்.
406. * கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான்.
407. * ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி.
408. * கரையான் அரிக்காத மரம், தேக்கு.
409. * ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.
410. * அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.
411. * `திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல்.
412. * உலகின் முதல் கண்வங்கி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது.
413. * கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.
414. * ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.
415. * கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர்.
416. * 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.
417. * ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.
418. * பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன.
419. * அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.
420. * நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.
No comments:
Post a Comment