SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

21.general tamil questions and answers for tnpsc group

401.  * இராணுவ வீரர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி முதல்வர் பதவி விலகிய மாநிலம் எது?விடை: மகாராஷ்டிரா
402.  * அரிசி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?விடை: 2-வது இடம்
403.  * வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையர் யார்?விடை: டி.என்.சேஷன்
404.  * நவீன ஓவியத்தின் தந்தை என்று புகழப்படுபவர் யார்?விடை: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாபிலோ பிகாஸோ
405.  * ராக்கெட்டின் தந்தை என்ற பாராட்டினைப் பெற்றவர் யார்?விடை: கோடர்ட்
406.  * கர்மவீரர், பெருந்தலைவர், காலா காந்தி என்று புகழ் பெற்ற அரசியல் தலைவர் யார்?விடை: காமராசர்
407.  * சிற்றிதழ் உலகில் சுவடு பதித்த 'விவேக பானு' என்ற இலக்கிய இதழின் ஆசிரியர் யார்?விடை: சி.வி சுவாமிநாதய்யர்
408.  * தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கலானது எப்போது?விடை: 9 ஜனவரி 2010
409.  * அமைதி, ஆயுதக் குறைப்புக்காக வழங்கப் பெறும் இந்திரா காந்தி விருதைப் பெற்ற பிரதமர் யார்?விடை: வங்கதேச பிரதமர் ஹேக் ஹசீனா (2010)
410.  * தேர்தல் ஆணையத்தின் வைர விழா எங்கு, எப்போது நடைபெற்றது?விடை: தில்லி 25 ஜனவரி 2010
411.  * கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான வங்காள முதல்வர் காலமானது யார்? எப்போது?விடை: ஜோதிபாசு, 17 ஜனவரி 2010
412.  * ரேஷன் கடைகளில் வாங்கிய பொருட்களை அங்கேயே மக்கள் எடைபோட்டுச் சரிபாக்கும் திட்டம், எங்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: நெல்லையில் - பொதுத் தராசுத் திட்டம்
413.  * உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு எது?விடை: சவுதி அரேபியா
414.  * சர்வோதய இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?விடை: ஜெயப்பிரகாஷ் நாராயணன்
415.  * புரட்சிக் கவிஞர் பாவேந்தர் என்று புகழ்ப்பெறும் கவிஞர் பெயர் என்ன?விடை: பாரதிதாசன்
416.  * போட்டோ பிரசுரமான முதல் சிற்றிதழ் சிரஞ்சீவி இதழின் ஆசிரியர் யார்?விடை: பொன்னி முருகு சுப்பிரமணியன்
417.  * அல்மோரா கோடை வாசஸ்தலம் உள்ள மாநிலம் எது?விடை: உத்தராஞ்சல்
418.  * சந்திரனை ஆராய 'சாங்-இ' என்னும் செயற்கைக் கோளை அனுப்பி வைத்த நாடு எது?விடை: சீனா
419.  * ஐ.சி.சி 2010ம் ஆண்டு சிறந்த டெஸ்ட் அணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி எது?விடை: இந்தியா
420.  நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.



No comments:

Post a Comment