301. வாக்குப் பதிவு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது?" 14வது
302. இந்தியவாவில் கொத்தடிமை முறையை ஒமிக்க பாடுபட்ட பிரதமர் யார்? இந்திராகாந்தி
303. இந்தியாவில் எப்போது நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது? 2004
304. பண அளவுக் கோட்பாட்டை வழங்கியவர் யார்? இர்விங் ஃபி~ர்
305. இரட்டை விலை என்பது என்ன? "அரசு நிர்ணயிக்;கும் விலை மற்றும் வெளி
306. அங்காடியில் நிர்ணயிக்கப்படும் விலை"
307. "உலகிலேயே முதல் முறையாக ஐந்தாண்டுத் திட்டங்களை நடைமுறைப்
308. படுத்தியப் படுத்திய நாடு எது?" முன்னாள் சோவியத் êனியன்
309. சிட்கோ எதனோடு தொர்புடையது? சிறு தொழில் துறை
310. நில உச்ச வரம்பு என்பது என்ன? "ஒரு குடும்பத்தின்சொந்த நிலத்துக்கு
311. வரம்பு நிர்;ணயிப்பது"
312. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் ஊர் எது? சிவகாசி
313. பெரம்ப10ர் எதற்குப் பெயர் பெற்றது? ரயில் இணைப்புப் பெட்டிகள்
314. அலிகார்(உபி) எதற்குப் பெயர் பெற்றது? ப10ட்டு தாயரித்தல்
315. இந்தியாவில் வறுமைக்கோடு எதன் அளவின்படி தீர்மானிக்கப்படுகிறது? "ஒருவர் நாளொன்றுக்கு பெறும் கலோரி
316. அளவின்படி"
317. "திட்டக் குழவின் துணைத்தலைவர் இணையான ……..அந்தஸ்து
318. உடையவர்?" கேபினட் அமைச்சர்
319. இந்தியாவின் முதலாவது தொழிற் கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? 1948
320. 1991 தாராளமயமாக்கல் கொள்கையில் இவருடையபங்களிப்பு இல்லை. டி.டி கிரு~;ணமாச்சாரி
No comments:
Post a Comment