301. இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)302. இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)303. சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)304. சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)305. சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்)306. சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)307. சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர் (இரட்டைக் காப்பியங்கள்)308. மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)309. யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்? (சீத்தலைச் சாத்தனார்)310. 'நெஞ்சையள்ளும் சிலம்பு' எனப் பாராட்டியவர் (பாரதியார்)311. "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்" எனப்பாராட்டியவர் (கவிமணி)312. வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)313. கண்ணகியின் தந்தை பெயர் (மாசாத்துவான்)314. கோவலனின் தந்தை பெயர் (மாநாய்கன்)315. மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)316. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)317. கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)318. . "தீ இனிது" என்று பாடிய கவிஞர் யார்?--பாரதியின் வசனகவிதை319. "புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்" என்ற கவிஞர் யார்?--அப்துல் ரகுமான்.320. . "முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே" என்ற கவிஞர் யார்?--பாரதிதாசன்.
Friday, July 1, 2016
21.general tamil questions and answers for tnpsc group

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment