இந்திய வரலாறு
1. சிவாஜி தன்னை சத்திரபதி என்று பெயர் சூட்டிக் கொண்டஆண்டு எது?
அ) கி.பி.1672
ஆ) கி.பி.1674
இ) கி.பி.1670
ஈ) கி.பி.1673
விடை: ஆ) கி.பி.1674
2. மலை எலி என்றழைக்கப்படுவர் யார்?
அ) சிவாஜி
ஆ) விஸ்வநாத்
இ) பாஜிராவ்
ஈ) சாம்பாஜி
விடை: அ) சிவாஜி
3. புரந்தர் உடன்படிக்கை செய்து கொண்டவர் யார்?
அ) சிவாஜி-அப்சல்கான்
ஆ) சிவாஜி - ஜெய்சிங்
இ) சிவாஜி - ஒளரங்கசீப்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) சிவாஜி - ஜெய்சிங்
4. பேயின் மகன்இ சுயமையின் தந்தை என்று சிவாஜியை அழைக்க வரலாற்று ஆசிரியர் யார்?
அ) மீர் ஜும்லா
ஆ) காபீகான்
இ) மசீல் உல் உமாரா
ஈ) யாருமில்லை
விடை: ஆ) காபீகான்
5. சிவாஜி பிறந்தக் கோட்டை எது?
அ) புரந்தர்
ஆ) தோர்னா
இ) சிவநேர்
ஈ) ரெய்கார்
விடை: இ) சிவநேர்
6. சிவாஜியின் ஆசிரியர் யார்?;
அ) இராம்ராஸ்
ஆ) துளசிராம்
இ) ஜுஜாபாய்
ஈ) தாதாஜி கொண்ட தேவ்
விடை: ஈ) தாதாஜி கொண்ட தேவ்
7. சிவாஜி முதலில் கைப்பற்றிய கோட்டை எது?
அ) புரந்தர்
ஆ) தோர்னா
இ) சிவநேர்
ஈ) ரெய்கார்
விடை: ஆ) தோர்னா
8. ஆரல் தால் என்ற வரியை விதித்தவர் யார்?
அ) மராத்தியர்
ஆ) சீக்கியர்
இ) முகலாயர்கள்
ஈ) யாருமில்லை
விடை: அ) மராத்தியர்
9. சிவாஜியின் ஹாஜி பான்ஸ்லே யாரிடம் சிறு மானிய தாரராக இருந்தார்?
அ) கோல் கொண்டா
ஆ) பீஜப்பூர்
இ) பீரார்
ஈ) பீடார்
விடை: இ) பீரார்
10. சிவாஜி தன் புலி நகத்தால் எந்த தளபதியை கொன்றார்?
அ) அப்சல் கான்
ஆ) ஆசப் கான்
இ) ஜெய்சிங்
ஈ) யாருமில்லை
விடை: அ) அப்சல் கான்
No comments:
Post a Comment