இந்திய வரலாறு
101. ருமிகான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? கான்ஸ்டாண்டி நோபிள்
102. பகதூர்ஷா உமாயூனின் எதிரியான யாருக்கு தஞ்சம் கொடுத்தார்? முகமது சாமன் மிர்ஷா
103. பகதூர்ஷா சித்தூரை முற்றுகையிட்ட போது சித்தூரின் அரசி யார்? ராணி கர்ணாவதி
104. பகதூர் ஷா சித்தூரை முற்றுகையிட்டவுடன் ராணி கர்ணாவதி யாருடைய உதவியை நாடினார்? உமாயூன்
105. ர hணி கர்னாவதி தனது இளவயது மகள்——— என்பருக்காக பதிலாட்சி புரிந்தார். இராணா விக்கிரமாதித்யர்
106. ராணி கர்னாவதிக்கு உமாயூன் ஏன் உதவி செய்யவில்லை? சமய பற்றினால்
107. கி.பி. 1535-ல் உமாயூன் மாண்டசோர் என்ற இடத்தில் யாரை தோற்கடித்தார்?பகதூர் ஷா
108. கி.பி. 1536-ல் உமாயூன் பகதூர் ஷாவை எங்கு தோற்கடித்தார்? சாம்பனர்
109. சாம்பனரில் தோல்வியடைந்த பகதூர் ஷா அகமதாபாத்துக்கு ஒடி பின்னர்———என்ற தீவில் அடைக்கலமடைந்தார். டையு
110. உமாயூனிடம் இருந்து பகதூர்ஷா மீண்டும் குஜராத்தையும்இ மாளவத்தையும் கைப்பற்றிய ஆண்டு. கி.பி.1536.
111. ஷெர்ஷா உமாயூனிடம் இருந்து சூனார் கோட்டையை மீண்டும் எந்த ஆண்டு கைப்பற்றினார்? கி.பி. 1537
112. உமாயூன் காங்கர் கோட்டையை எந்த ஆண்டு முற்றுகையிட்டார்? கி.பி. 1538.
113. பீகாரில் இருந்து ஆக்ரா சென்று உமாயூனுக்கு எதிராக கலகம் செய்த அவரது சகோதரர் யார்? ஹிண்டால்
115. உமாயூன் வங்காளத்தை யாருடைய பொறுப்பில் விட்டு விட்டு ஆக்ரா திரும்பினார்? ஜகாங்கீர் கூலிபெக்
116. சௌசா போரில் உமாயூனை தோற்கடித்தவர் யார்? ஷெர்ஷா
117. சௌசா என்ற இடம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? கங்கை நதி
118. சௌசா போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1539 ஜுன் 27
119. சௌசா போரில் தோல்வியடைந்த உமாயூன்அங்கிருந்து தப்பி எங்கு சென்றார்?ஆக்ரா
120. சௌசா போரில் ஷெர்ஷாவிற்கு உதவியவர்கள் யார்? ஜலால்கான்இ கவாஸ்கான்
No comments:
Post a Comment