இந்திய வரலாறு
161. யாசமதிகருக்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரது மகன் யார்?
சாதஸ்தனா
162. சாதஸ்தனாவிற்க்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரின் பேரன் யார்?
உருத்ராமன்
163. உருத்ரதாமன்————என்ற இடத்தில் கல்வெட்டை நட்டார்.
ஜீனாகத்
164. உருத்ரதாமன் காலத்தில———ஏரி பழுது பார்க்கப்பட்டது.
சுதர்சனா
165. சுதர்சனா ஏரி பழுதுபார்க்கப்பட்டது பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
ஜீனாகத் கல்வெட்டு
166. போர்களத்தை தவிரஇ வேறு எந்த இடத்திலும் மனிதர்களை கொல்லுவதில்லை என உறுதி கொண்டு அதை இறுதிவரை காப்பாற்றியவர் யார்?
உருத்ராமன்
167. உருத்ராமனுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரின் மகன் யார்?
தமதாஜன்
168. தமதாஜனுக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் உருத்ரசிம்மன்
169. முதலாம் உருத்ரசிம்மனுக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
உருத்ரசேனன்
170. தட்சசீல சத்திரப்புக்களின் கடைசி அரசர் யார்?
மூன்றாம் உருத்ரசேனன்
171. மூன்றாம் உருத்ரசேனன் யாரால் போரில் கொல்லப்பட்டார்?
இரண்டாம் சந்திர குப்தரால்
172. கலிங்கர்களில் சிறந்த அரசர் யார்?
காரவேலன்
173. காரவேலன்————வம்சத்தை சேர்ந்தவர் ஆவார்.
சேட்ட என்ற சேத்ரா
174. காரவேலன்சேத்ரா வம்சத்தின் எத்தனையாவது அரசர் ஆவார்?.
மூன்றாவது அரசர்
175. "ஆரிய மகாராசர்" என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?
காரவேலன்
176. "கல்காதிபதி" என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?
காரவேலன்
177. "செல்வச் செங்கோலன்" என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?
காரவேலன்
178. "துறவிகளின் அரசன்" என்று அழைக்கப்படுபவர் யார்?
காரவேலன்
179. "அமைதி மன்னன்" என்று அழைக்கப்படுபவர் யார்?
காரவேலன்
180. "தர்மராசன்" என்று அழைக்கப்பட்டவர் யார்?
காரவேலன்
No comments:
Post a Comment