செல்களும் திசுக்களும்
31.பசுங்கணிகங்களில் ஸ்ட்ரோமா என்பது
அ)உட்சவ்வு கணிகங்களின் முழநீளத்திற்கும் லேமல்லாக்காளாக அமைந்து காணப்படுவது
ஆ)சில பகுதிகளில லேமல்லாக்கள் தடித்து நாணயங்களை அடுக்கி வைக்கப்பட்டது போன்ற அமைப்பில் காண்ப்படுகிறது
இ)தட்டுவடிவ சவ்வினால் ஆன பைகளை பெறறுள்ளவை
ஈ)தளப்பொரட்களின் தைலாக்காய்டுகள் அற்ற பகுதி
விடை : ஈ)தளப்பொரட்களின் தைலாக்காய்டுகள் அற்ற பகுதி
32. ATP போன்ற ஆற்றல் மிகு கூட்டுப் பொருட்களை எது உற்பத்தி செய்கிறது?
அ)மைட்டோகாண்ட்ரியங்கள்
ஆ)பிளாஸ்டிடுகள்
இ)சென்ட்ரோசோம்
ஈ)சைட்டோபிளாசம்
விடை : அ)மைட்டோகாண்ட்ரியங்கள்
33.இவற்றில் பொருத்தமற் இணை எது?
அ)உட்கரு உறை – நிறுக்ளியஸ் உறை
ஆ)கேரியோலிம்ப் - நியூக்ளியோபிளாசம்
இ)லூமன் - நியூக்ளியஸ் சாறு
ஈ)உட்கரு துளைகள் - நியூக்ளியஸ் துளைகள்
விடை : இ)லூமன் - நியூக்ளியஸ் சாறு
34.இவற்றில் நியுக்ளியோ பிளாசத்தில காணப்படும நியூக்ளியார் அமைப்பு
அ)நியூக்ளியாலஸ்
ஆ)குரோமேட்டின்
இ)ஸ்ட்ரோமா
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி
35.நியுக்ளியோலஸ் என்பது புரதம் மற்றும் RNA செறிந்து காணப்படக்கூடிய ஒரு ….. ஆகும்
அ)வட்டவடிவ பகுதி
ஆ)கோளவடிவப் பகுதி
இ)கூம்பு வடிவ பகுதி
ஈ)முக்கோண வடிவ பகுதி
விடை : ஆ)கோளவடிவப் பகுதி
36.செல்கள் இந்த வகையில பகுப்படைகின்றது
அ)நெர்முக செல்பகுப்பு
ஆ)மறைமுக செல் பகுப்பு
இ)குன்றல் பகுப்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
37.இவற்றில் பொருத்தமற்ற இணை எது
அ)சென்ட்ரோமியர் - பக்கவாட்டு பகுப்பு
ஆ)ஏமைட்டாசிஸ் - நேர்முகப் பகுப்பு
இ)மைட்டாசிஸ் - மறைமுகப் பகுப்பு
ஈ)மியாசிஸ் - குன்றல் பகுப்பு
விடை : அ)சென்ட்ரோமியர் - பக்கவாட்டு பகுப்பு
38.இவ்றிறல பொருத்தமற்ற இணை எது ?
அ)டீலொநிலை - இறுதிநிலை
ஆ)அனாநிலை – பின்நிலை
இ)மெட்டாநிலை – மையநிலை
ஈ)புரொநிலை – முதல்நிலை
விடை : ஆ)அனாநிலை – பின்நிலை
39.மறைமுக செல்பரிதலில் சரியான வரிசை எது ?
அ)டீலொநிலை – அனாநிலை – மெட்டா நிலை - புரோநிலை
ஆ)அனாநிலை – புரொநிலை – டீலொ நிலை மெட்டாநிலை
இ)புரொநிலை – மெட்டாநிலை – அனாநிலை – டீலொநிலை
ஈ)மெட்டாநிலை – டீலொநிலை – புரொநிலை – அனாநிலை
விடை : இ)புரொநிலை – மெட்டாநிலை – அனாநிலை – டீலொநிலை
40.இந்த நிலையில் சேய் குரொமோசசோம்கள் துரவங்களை சென்றடைகின்றன
அ)புரோநிலை
ஆ)டீலொநிலை
இ)மெட்டாநிலை
ஈ)அனாநிலை
விடை : ஆ)டீலொநிலை
No comments:
Post a Comment