SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

21.வேதியியல் வினா - விடைகள்

வேதியியல் வினா -  விடைகள்
11.அலோகங்கள்
அ)கடினமானவை
ஆ)பளபளப்பானவை
இ)மின்சாரத்தை கடத்தாது
ஈ)ஒலி எழுப்பும்
விடை : இ)மின்சாரத்தை கடத்தாது

12.புவியில் உள்ள 20 விழுக்காடு ஆக்ஸிஜன்….காட்டில் உருவாகிறது
அ)சகாரா
ஆ)அமேசான்
இ)தலைகோணம்
ஈ)சுந்தரவனம்
விடை : ஆ)அமேசான்

13.தனிமங்களுடைய குறியீட்டை ஆங்கில எழுத்துகளை பயன்படத்தும் முறையை கொண்டு வந்தவர்
அ)ஆல்கெமிஸ்டின்
ஆ)ஜான்டால்டன்
இ)லவாய்ச்சியர்
ஈ)ஜான் ஜேகப் பெர்சிலியஸ்
விடை : இ)லவாய்ச்சியர்

14.ஃபெர்ரம் என்பது
அ)காப்பர்
ஆ)சில்வர்
இ)இரும்பு
ஈ)கோல்டு
விடை : இ)இரும்பு

15.உல்ஃபரம் என்பது
அ)டங்ஸ்டன்
ஆ)ஆண்டிமனி
இ)மெர்க்குரி
ஈ)சோடியம்
விடை : அ)டங்ஸ்டன்

16.மெர்குரியின் தனிம குறியீடு
அ)Cu
ஆ)Ag
இ)Hg
ஈ)Sb
விடை : இ)Hg

17.ஊதா நிம் என்பதற்காக இந்த தனிமத்திற்கு பெயரிடப்பட்டது
அ)மெர்குரி
ஆ)நோபிலியம்
இ)அயோடின்
ஈ)யுரொபியம்
விடை : இ)அயோடின்

18.இவற்றில் சரியான கூற்று எது?
அ)நைட்ரஜன்  + ஹைட்ரஜன் - அம்மோனியா
ஆ)கார்பன்  + ஆக்ஸிஜன் - கார்பன் டை ஆக்ஸைடு
இ)ஹைட்ரஜன்   + ஆக்ஸிஜன்  - கார்பன் டை ஆக்கஸடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

19.இவற்றில் சரியான கூற்று எது ?
அ)ஒரு சேர்மம் ஒரு குறிப்பிட்ட உரகுநிலையை பெற்றிருக்கிறது
ஆ)ஒர சேர்மம் ஒரு குறிப்பிட்ட கொதிநிலையை பெற்றிருக்கிறது
இ)அ மற்றும்  ஆ சரியானவை
ஈ)அனைத்தும் தவறு
விடை : இ)அ மற்றும்  ஆ சரியானவை

20.கண்ணாடியை கரைக்கும் அமிலம்
அ)சல்ஃபியூரிக் அமிலம்
ஆ)ஹைட்ரோ ஃபுளுரிக் அமிலம்
இ)லாக்டிக் அமலம்
ஈ)டார்டாரிக் அமிலம்
விடை : ஆ)ஹைட்ரோ ஃபுளுரிக் அமிலம் 



No comments:

Post a Comment