SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

21.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
151.புரொட்டோசோவன்கள் எனப்படுவது
அ)தாவர புரோட்டிஸ்டாக்கள்
ஆ)விலங்கு புரொட்டிஸ்டாக்கள்
இ)யூக்ளினா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)விலங்கு புரொட்டிஸ்டாக்கள்

152.மருந்துகளின் ராணி என அழைக்கப்படுவது?
அ)பென்சிலியம்
ஆ)இன்சுலின்
இ)வேசிலின்
ஈ)குளொரைடு
விடை : அ)பென்சிலியம்

153.இந்த உயிரிரொட்டி தயாரிப்பில் உதவுகிறது
அ)பெனிசிலியம்
ஆ)பூஞ்சை
இ)ஈஸ்ட்
ஈ)மோல்டுகள்
விடை : இ)ஈஸ்ட
154.இவற்றில் நிலநீர் வாழ்வது எது?
அ)லாமினோரியா
ஆ)ரிக்ஸியா
இ)ஸ்பைரோகைரா
ஈ)கேரா
விடை : ஆ)ரிக்ஸியா

155.இவற்றில் விதைகளற்ற தாவரம் எது?
அ)பெரணி
ஆ)சைகஸ்
இ)பைனஸ்
ஈ)புல்
விடை : அ)பெரணி

156.டெரிடோஃபைட்டுகள் எனப்படுபவை
அ)நிலநீர்வாழ்வன
ஆ)விதைகளற்ற தாவரங்கள்
இ)திறந்த விதைத்தாவரங்கள்
ஈ)மூடிய விதைத்தாவரங்கள்
விடை : ஆ)விதைகளற்ற தாவரங்கள்

157.இவற்றில் திறந்த விதைத் தாவரம் எது?
அ)தென்னை
ஆ)மா
இ)வேம்பு
ஈ)பைனஸ்
விடை : ஈ)பைனஸ்

158.ஒத்த ஒடற்கண்டங்கள் காணப்படும் உயிரினங்கள்
அ)துளையுடலிகள்
ஆ)குழியுடலிகள்
இ)தட்டை புழக்கள்
ஈ)வளைதசை புழுக்கள்
விடை : ஈ)வளைதசை புழுக்கள்

159.இவற்றில் மெல்லுடலிகள் வகையை சேர்ந்த உயிரினம் எது?
அ)நட்சத்திரமீன்
ஆ)கடல் வெள்ளரி
இ)ஆக்டோபஸ்
ஈ)ஜெல்லிமீன்
விடை : இ)ஆக்டோபஸ்

160.இவற்றில் உடற்குழி கொண்ட உயிரினம் எது?
அ)நீரிஸ்
ஆ)ஹைட்ரா
இ)நத்தை
ஈ)நட்சத்திரமீன்
விடை : ஆ)ஹைட்ரா



No comments:

Post a Comment