SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

21.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. புத்தர் என்பதன் பொருள் என்ன?
) சாக்கிய மரபை சேர்ந்தார்
) அகிம்சைவாதி
) புத்தியை வென்றவர்
) சிறந்த துறவி
விடை: இ) புத்தியை வென்றவர்

42. மகாவீரர் தன் கொள்கைகளை போதித்த மொழி யாது?
) பாலி            
) பிராக்கிருதம்
) சமக்கிருதம்       
) பாரசீகம்
விடை: ஆ) பிராக்கிருதம்

43. புத்தர் தன் சமயக் கொள்கைகளை முதன் முதலாக பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்த இடம் எது?
) காஞ்சி      
) சாரநாத்
) கயா             
) வைசாலி
விடை: ஆ) சாரநாத்

44. முதல் புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் யார்?
) அஜாத சத்ரு      
) பிம்பிசாரர்
) அசோகர்               
) தனநந்தர்
விடை: அ) அஜாத சத்ரு          

45. சமண சமயத்தில் ஆடை அணியாதவர்கள் எவ்வாறு  அழைக்கப்பட்டனர்?
) ஸ்வேதம்பரர்கள்              
) திகம்பரர்கள்
) கங்கர்கள்                    
) கடம்பர்கள்
விடை: ஆ) திகம்பரர்கள்

46. மகாவீரரின் மனைவி பெயர் என்ன?
) திரிசலை               
) கோசலை
) அனோஜா              
) யசோதரா
விடை: ஈ) யசோதரா

47. எந்த வயதில் மகாவீரர்  உண்மை அறிவைப் பெற்றவர்?
) 40         
) 25         
) 42         
) 48
விடை: இ) 42       

48. மகாவீரர் ஞானம் பெற்ற மரம் எது?
) பிப்பல்மரம்       
) சால்மரம்
) அரசமரம்         
) போதிமரம்
விடை: ஆ) சால்மரம்

49. மகாவீரர் எத்தனையாவது தீர்த்தங்கரர்?
) 24         
) 23         
) 22         
) 21
விடை: அ) 24       

50. மகாவீரர் பிறந்த இடம் எது?
) லும்பினி               
) மிதிலை
) வைசாலி (குத்தக்)       
) சம்பா
விடை: இ) வைசாலி (குத்தக்)     

51. புத்தர் அரண்மனை வாழ்க்கையைத் துறந்து வெளியேறும் போது அவருடைய வயது எத்தனை?
) 19         
) 29         
) 39         
) 30
விடை: ஆ) 29   



No comments:

Post a Comment