381. மியான்மர் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் நெல் பயிரிடும்போது பெண்கள் நாற்று நடுவார்கல் அச்சமயம் அவர்கள் தங்கள் கூந்தலை அவிழ்த்து பின் புறமாகத் தொங்கவிட்டுக்கொண்டுதான் வேலை பார்ப்பார்கள். அப்படிச் செய்தால்தான் நெற்கதிர்களும் நன்றாக நீண்டு வளரும் என்பது அவர்களது நம்பிக்கை.
382. கோயில் என்றால் இறைவன் தங்குமிடம் என்று பொருள். கோ என்றால் தலைவன் அல்லது இறைவன். இல் என்றால் தங்கும் இடம் என்று பொருள் கோ இல் என்பதே கோயில் என்றானது அதே போல் ஆலயம் என்ற சொல்லுக்கு ஆன்மா லயிக்கும் இடம் என்று பொருளாகும்.
383. நாவல் பழத்தில் கால்ஷியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி சி புரதம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன இப்பழம் சர்க்கரை வியாதி பல் கோளாறு கல்லீரல் பாதிப்பு சரும நோய்கள் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த நிவாரணி
384. வருவதும் போவதும் இரண்டு இன்பம் துன்பம்
385. வந்தால் போகாதது புகழ் பழி
386. போனால் வராதது இரண்டு மானம் உயிர்
387. தானாக வருவது இரண்டு இளமை முதுமை
388. நம்முடன் வருவது இரண்டு பாவம் புண்ணியம்
389. அடக்க முடியாதது இரண்டு பசி தாகம்
390. பிரிக்க முடியாது இரண்டு பந்தம் பாசம்
391. அழிவைத் தருவது இரண்டு பொறாமை கோபம்
392. எல்லோருக்கும் சமமானது இரண்டு பிறப்பு இறப்பு
393. * 'பாக்ஸைட்' அதிகமாகத் தயாரிக்கும் இந்திய மாநிலம் எது?விடை: ஒரிஸ்ஸா
394. * லெவியாதன் என்னும் நூலின் ஆசிரியர் யார்?விடை: தாமஸ் ஹாட்ஸ்
395. * அரேபியப் புவியியலின் தந்தை என ஆராதிக்கப் பெறுபவர் யார்?விடை: ஐகௌபி
396. * குட்டித் திருவாசகம் என்று போற்றப்பெறும் நூல் எது?விடை: திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி
397. * பிரம்ம விந்திய பத்திரிகை ஆசிரியர் யார்?விடை: சிதம்பரம் கு.ஸ்ரீனிவாச சாஸ்திரி (1886)
398. * மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?விடை:பாண்டித்துரைத் தேவர் 1901
399. * ஜார்ஜ் டபிள்யு புஷ் என்ற பெயரில் டபிள்யு எதனைக் குறிக்கிறது?விடை: வாக்கர்
400. * காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?விடை: பிரேஸில்
No comments:
Post a Comment