SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

20.vao exam general knowledge questions & answers

101."ஆ" என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
பசு
102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது?
பாடு
103. "கட கட" என்பது?
இரட்டைக்கிளவி
104. "முகமை" என்பதன் பொருள் என்ன?
கிடங்கு
105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.
தோப்பு
106. "அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?" என்று பாடியவர் யார்?
அழ. வள்ளியப்பா
107. "மாரிக் காலம்" என்றால் என்ன?
மழைக்காலம்
108. அ___ல் எங்கே போகிறது?
ணி
109. இ___ ___ ர். பூர்த்தி செய்க?
ள, நீ
110. பணிப்பென் என்பதன் பொருள் என்ன?
வேலைக்காரி
111. சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
112. இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?
பரசுராமன்
113. ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
114. மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?
கோவர்த்தன மலை
115. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
2008
116. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது?
தமிழ்
117. மூதுரையை இயற்றியவர் யார்?
அவ்வையார்
118. யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்?
நல்லவர்
119. "மூதுரை"-இயற்றியவர்?
அவ்வையார்
120."பாண்டியன் பரிசு"-இயற்றியவர்?
பாரதிதாசன்




No comments:

Post a Comment