281. புதிய பொருளாதரத்தின் தந்தை என்ப்படுபவர் யார்? ஜே.எம். கீன்ஸ்
282. தங்கக் கட்டுப்பாடு சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது? 1963
283. இந்திய ருபாயின் மதிப்பு எப்போது குறைககப்பட்டது? 1949
284. இந்தியாவில் அதிக தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்ட மாநிலம் எது? தில்லி
285. இந்தியாவில் நாட்டு வருமானத்தைக் கணக்கிடுவது எது? மத்திய புள்ளியியல் அமைப்பு
286. இந்தியா சுதந்திரம் அடைந்துபோது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர்;யார்? தோ~;முக்
287. "அனைத்து முன்னேற்றத்துக்கும்; காரணம் மனிதவள மேம்பாடு
288. என்பதை அங்கிகரீத்த திட்டம் எது?" எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
289. இந்தியாவில் சமிப கால தொழிறவளர்ச்சிக்கான காரணம் என்ன? தாரள தொழிற் கொள்கை
290. விவசாய வருமானத்துக்கு எதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது? வருமானவரி
291. "எக்குழுவின் பரிந்துரையின்படி வரி வருவாய்கள்மத்திய மாநில
292. அரசுகளுக்கிடையே பகிர்;ந்தளிக்கப்படுகின்றன? " நிதிக்குழு
293. ஓட்டுரிமை வயதை21லிருந்து 18 ஆகக் குறைந்த பிரதமர் யார்? ராஜிவ்காந்தி
294. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதல் சிற்பிஎன அழைக்கப்படுபவர் யார்? நேரு
295. ருபாய் நோட்டுகளில் கையெழுத்திட்டஓரே பிரதமர் யார் (அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தப்போது ? மன்மோகன்சிங்
296. "திட்டக் கமி~ன் துணைத்தலைவராகவும் பிறகு தலைவராகவும்
297. பதவி வகித்தவர் யார்?" மன்மோகன்சிங்
298. ஜந்தாண்டுத் திட்டக் குழுவின் பணியானது….. திட்டத்தை தயாரித்தல்
299. உலகமயமாக்கல் என்றால் என்ன? "நாட்டு எல்லைக்கு வெளியே சந்தையை விரிவுபடுத்துதல்"
300. "இந்தியாவில் எத்தனையாவது பொதுத் தோர்தலில் நாடு முழுவதும் மின்னனு
No comments:
Post a Comment