281. ♦ இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ? விடை – 3
282. ♦ திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ? விடை – கால்டுவெல்
283. ♦ மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ? விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
284. ♦அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ? விடை – இரட்டணை (திண்டிவனம்)
285. ♦ 'அறவுரைக்கோவை' என வழங்கபெறும் நூல் ? விடை – முதுமொழிக்காஞ்சி
286. ♦ யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ? விடை – அஞ்சலையம்மாள்
287. ♦ சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை. விடை – பொருட்குறிப்பு
288. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' எனப் பாடியவர் (பாரதியார்)
289. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' எனப் பாடியவர் (பாரதிதாசன்)
290. திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை (பத்து)
291. திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது. (பரிமேலழகர்)
292. முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)
293. கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)
294. ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது (சிலப்பதிகாரம்)
295. முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)
296. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
297. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு (காதை)
298. சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை (30)
299. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (இளங்கோவடிகள்)
300. இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
No comments:
Post a Comment