SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.'நகமும் சதையும் போல" என்ற உவமை விளக்கும் பொருள்
அ)நட்பு
ஆ)பகை
இ)தீமை
ஈ)நன்மை
விடை : அ)நட்பு
112.'மதில் மேல் பூனை போல" என்ற உவமை விளக்கும் பொருள்
அ)நிலையானது
ஆ)பொருத்தமானது
இ)கடினமானது
ஈ)உறுதியில்லாதது
விடை : ஈ)உறுதியில்லாதது
113.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் தேர்க
'உள்ளங்கை நெல்லிக்கனி போல"
அ)தெளிவில்லாதது
ஆ)புரியாதது
இ)தெளிவானது
ஈ)தெரியாதது
விடை : இ)தெளிவானது
114.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் தேர்க
'காளையைப் போன்றவன்"
அ)கோழை
ஆ)துன்பம்
இ)பண்பு
ஈ)வீரம்
விடை : ஈ)வீரம்
115.அடி மோனையை குறிப்பிடு
கனியிடை ஏறிய களையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
அ)கனி - களை
ஆ)கனி - ஏறிய
இ)சாறும் - கனி
ஈ)கனி - கழை
விடை : ஈ)கனி - கழை
116.மோனையினைக் கண்டறிக
'சமுதாயம் திருந்திடவும் வேண்டும் - புதிய சமுதாயம் மலாந்திடவும் வேண்டும்"
அ)சமுதயாம் - புதிய
ஆ)சமுதயாம் - சமுதயாம்
இ)திருந்திட - மலாந்திட
ஈ)சமுதாயம் - வேண்டும்
விடை : ஆ)சமுதயாம் - சமுதயாம்
117.அடி மோனையினைக் கண்டறிக
'இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
இரவு போர்த்த இருள்நீங்க வில்லை"
அ)இளங்கதிர் - கிழக்கில்
ஆ)இளங்கதிர் - இன்னும்
இ)இரவு - இருள்
ஈ)இளங்கதிர் - இரவு
விடை : ஈ)இளங்கதிர் - இரவு
118.பொழிப்பு எதுகையைக கண்டறிக
அ)தூங்கிய பிள்ளைகள் தூங்கிய கணவரை
ஆ)கற்க கசடற கற்பவை கற்றபின்
இ)இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
ஈ)துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
விடை : அ)தூங்கிய பிள்ளைகள் தூங்கிய கணவரை
119.அடியெதுகையைக் கண்டறிக
ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்"
அ)ஊரில் தமிழன் பாரில் தமிழன்
ஆ)மார்பைத் தட்டி தமிழன்
இ)நானே என்னும் பாரில் தமிழன்
ஈ)ஊரில் தமிழன் நானே என்னும்
விடை : இ)நானே என்னும் பாரில் தமிழன்
120.'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயது காதினிலே"
இத் தொடர் அமைந்துள்ள இயைபுத் தொடையைக் குறிக்க
அ)செந்தமிழ் - தேன்வந்து
ஆ)நாடெனும் - பாயுது
இ)போதினிலே - தாதினிலே
ஈ)செந்தமிழ் – பாயுது
விடை : இ)போதினிலே - தாதினிலே



No comments:

Post a Comment