SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.எதிர்ச்சொல் தருக - தண்மை
அ)குளிர்
ஆ)குளிர்ச்சி
இ)மழை
ஈ)வெம்மை
விடை : ஈ)வெம்மை
72.பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
அ)பாரி
ஆ)கோப்பெருஞ்சொழன்
இ)கபிலர்
ஈ)ஒளவையார்
விடை : ஈ)ஒளவையார்
73.பொருந்தாச் சொல் காண் 
அ)சிலப்பதிகாரம்
ஆ)கம்பராமாயணம்
இ)மணிமேகலை
ஈ)சீவக சிந்தாமணி
விடை : ஆ)கம்பராமாயணம்
74.பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
அ)மூதின் முல்லை
ஆ)முல்லை
இ)இயன் மொழி
ஈ)வாண்மங்கலம்
விடை : ஆ)முல்லை
75.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
அ)நற்றினை
ஆ)குறுந்தொகை
இ)பரிபாடல்
ஈ)மலைபடுகடாம்
விடை : ஈ)மலைபடுகடாம்
76.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)கருத்து
ஆ)பதவுரை
இ)விளக்கம்
ஈ)வினா
விடை : ஈ)வினா
77.சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)அந்த பத்திரிகை செய்திகளை தாத்தா படித்துக காட்டினார்
ஆ)அந்தப் பத்திரிகைச் செய்திகளை தாத்தா படித்தக் காட்டினார்
இ)அந்தப் பத்திரிகைச் செய்திகளைத் தாத்தா படித்துக் காட்டினார்
ஈ)அந்தப் பத்திரிகைச் செய்திகளைத் தாத்தா படித்து காட்டினார்
விடை : இ)அந்தப் பத்திரிகைச் செய்திகளைத் தாத்தா படித்துக் காட்டினார்
78.சந்திப் பிழையற்ற தொடர் கண்டறிக
அ)மன்னாக் கூறற்க சுடுச்சொல் என்றுப் புலவர் கூறினார்
ஆ)மன்னா கூறற்க சுடுச்சொல் என்று புலவர் கூறினார்
இ)மன்னா கூறற்க சுடு சொல் என்று புலவர் கூறினார்
ஈ)மன்னா கூறற்க சுடுச்சொல் என்றுப புலவர் கூறினார்
விடை : இ)மன்னா கூறற்க சுடு சொல் என்று புலவர் கூறினார்
79.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பிசிராந்தையார் மனம் துயருற்றன
ஆ)பிசிராந்தையார் மனம் துயருற்றது
இ)பிசிராந்தையார் மனம் துயரற்றார்
ஈ)பிசிராந்தையார் மனம் துயருற்றான்
விடை : இ)பிசிராந்தையார் மனம் துயரற்றார்
80.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)மாணவன் படித்துச் சோர்வடைந்து போனார்கள்
ஆ)மாணவன் படித்துச் சோர்வடைந்து போனான்
இ)மாணவன் படித்துச சோர்வடைந்து போவான்
ஈ)மாணவன் படித்துச சோர்வடைந்து போவார்
விடை : ஆ)மாணவன் படித்துச் சோர்வடைந்து போனான்



No comments:

Post a Comment