381. * `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன்.
382. * இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948.
383. * மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.
384. * காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.
385. * `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.
386. * நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.
387. * நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம்.
388. * மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.
389. * முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.
390. * மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம்.
391. * வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.
392. * இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி.
393. * சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.
394. * முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே.
395. * தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.
396. * ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.ஏப்ரல் முதல் தேதியை அனைவரும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் நடைபெற்ற சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இங்கு பார்ப்போம்.
397. * 1793 - ஜப்பானில் உள்ள உன்சென் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர்.
398. * 1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
399. * 1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.
400. * 1948 - பரோ தீவுகள், டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றன.
No comments:
Post a Comment