71..பாண்டியரின் முதன்மைத் தமிழ் புலவர்?
நக்கீரர்
72..திருச்செந்தூர் கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கியவர்?
வரகுண பாண்டியன்
73..சிதம்பரம் கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கியவர்?
சுந்தர பாண்டியன்
74..மதுரை கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கியவர்?
குலசேகர பாண்டியன்
75..பாண்டியர்களின் இசையை பற்றிக் கூறும் பாடல்?
மத்தளம் கொட்ட வரிச்சங்கம்
76..கூத்து ஆடுவோருக்கு வழங்கப்படும் பட்டம்?
கூத்துக்காணி
77..ஆடல் மகளிருக்கு வழங்கப்படும் பட்டம்?
தலைக்கோல்
78..நூலகங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
சரஸ்வதி பண்டாரம்
79..பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தானம்?
பட்ட விருத்தி
80..கல்விக் கூடங்களுக்கு வழங்கப்பட்ட தானம்?
சாலபோகம்
சோழர்கள் பற்றிய கேள்விகள்?
81..சோழர்களின் கோடி?
புலிக்கொடி
82..சோழர்களின் மாலை?
அத்திப்பூ மாலை
83..சோழர்களின் துறைமுகம்?
உறையூர்
84..நில அளவு முறை யார் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
முதலாம் ராஜ ராஜ சோழன்
85..தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர் யார்?
முதலாம் ராஜ ராஜ சோழன்
86..முதலாம் ராஜ ராஜ சோழனின் சிறப்புப் பெயர்கள்?
மும்முடிச் சோழன்,சத்திரிய சிகாமணி ,ஜெயங்கொண்டான், சிவபாத சேகரன்
87..முதலாம் பராந்தகனின் சிறப்புப் பெயர்கள் யாவை?
மதுரை கொண்டான்,மதுரையும் ஈழமும் கொண்டான்
88..முதலாம் ராஜேந்திரன் எந்த மன்னனைக் கொன்று கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான்?
முதலாம் makipaalan
89..முதலாம் ராஜேந்திரன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கங்கை கொண்டான்,கடாரம் கொண்டான்
90..சாளுக்கிய சோழ மரபைத் தோற்றுவித்தவர் யார்?
முதலாம் குலோத்துங்கன்
No comments:
Post a Comment