381. > உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?விடை: அக்டோபர் 1.
382. > மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?கிவி.
383. > போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?வைரஸ்.
384. > அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?தண்ணீர்.
385. > இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?மார்ச் 21.
386. > இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?4.
387. > பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?ஓடோமீட்டர்.
388. > உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?கிரண்ட்டப்
389. * காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
390. * இரும்பின் தாது - மாக்னடைட்
391. * பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
392. * அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
393. * அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை
394. * நீரில் கரையாத பொருள் - கந்தகம்
395. * நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
396. * நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
397. * பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
398. * நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
399. * மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
400. * வெப்ப கடத்தாப் பொருள் - மரம்
No comments:
Post a Comment