321. # பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்
322. # புனரமைப்பு நிதி நிறுவனம் – கடனுதவிகள்
323. # பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு – 1856
324. # பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு – அமெரிக்கா
325. # போரில் உபயோகபடுத்தப்பட்ட போர் கருவிகள் – பிரங்கிப்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்
326. # மங்கள் பாண்டே – பாரக்பூர்
327. # மவுண்ட் பேட்டன் பிரபு – சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
328. # முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்
329. # முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்
330. # மெயின் காம்ப் – எனது போராட்டம்
331. # மோதிலால் நேரு – சுயராஜ்ஜியக் கட்சி
332. # ரோம் அணிவகுப்பு – 1922
333. # வகுப்பு வாத அறிக்கை – ராம்சே மெக்டொனால்டு
334. # வள்ளலார் – இராமலிங்க அடிகள்
335. # விக்டோரியா பேரறிக்கை – மகாசாசனம்
336. # வைக்கம் வீரர் – ஈ.வெ.ரா
337. # ஜப்பான் எப்போது மஞ்சூரியாவைக் கைப்பற்றியது – 1931
338. # ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் – லூசிட்டானியா
339. # ஹாங்காங் தீவு – இங்கிலாந்து
340. # ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது – பெயிண்டர்
No comments:
Post a Comment