SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

20.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்? இராஜாராம் மோகன்ராய்
2.   நவீன இந்தியாவின் தந்தை யார்? இராஜாராம் மோகன்ராய்
3.   பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட வருடம் எது? 1828
4.   இராஜராம் மோகன்ராய் எழுதிய பெர்சிய நூல் எது? துபத்-இ-முவகதீன்
5.   1814-ல் இராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த சமாஜம் எது? ஆமித்ய சபா
6.   இராஜராம் மோகன்ராய் ஆதரித்தது எதை? விதவைகளின் மறுமணத்தைஇ பெண்கல்வியை
7.   சதி என்ற உடன் கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த      ஆங்கில கவர்னர் ஜெனரல் யார்? பெண்டிங் பிரபு
8.   உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1829
9.   உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் இயற்றுவதற்கான உறுதுணையாக இருந்த சமூக சீர்திருத்தவாதி யார்? இராஜாராம் மோகன்ராய்
10. பலதாரமணம்இ குழந்தை மணம் இவற்றை தடை செய்த சட்டம் எது? பிரம்ம திருமணச் சட்டம்
11. பிரம்ம திருமணச் சட்டம் இயற்றப்பட்டட ஆண்டு எது? கி.பி.1827
12. இராஜராம் மோகன்ராய் தோற்றுவிக்கப்பட்ட கல்லூரி எது? இந்துக் ளகல்லூரி
13. இந்துக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்ட இடம் எது? கொல்கத்தா (1819)
14. 19-ஆம் நூற்றாண்டில் இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்? இராஜாராம் மோகன்ராய்
15. 1821-ஆம் ஆண்டு இராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த   பெங்காலி வாரப்பத்திரிக்கை எது? சபத் கௌமிதி
16. இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட    செய்தித்தாள் எது?சபத்-கௌமிதி
17. 1822-இல் இராஜாராம் மோகன்ராய் தோற்றுவிக்கப்பட்ட செய்தித்தாள் எது?மீராத்-உல்-அக்பர்
18. மிராத்-உல்-அக்பர் என்பதன் பொருள் என்ன? அறிவின் கண்ணாடி
19. இராஜாராம் மோகனராய்க்கு ராஜா என்ற பட்டத்தைக்    கொடுத்தவர் யார்?முகலாய மன்னர் இரண்டாம் அக்பர்ஷா
20. பிரம்ம சமாஜத்தை இராஜராம் மோகன்ராய்க்குப் பிறகு நடத்தியவர் யார்?தேவேந்திரநாத் தாகூர்



No comments:

Post a Comment