இந்திய வரலாறு
81. பாபர் இறந்ததும் உமாயூனுடன் அரச பதவிக்கு போட்டியிட்ட அவரது உறவினர் பெயரென்ன? மஹதி க்வாஜா
82. உமாயூன்———ஆண்டு,———என்பவரை திருமணம் செய்து கொண்டார். கி.பி. 1541, ஹமீதா பானு பேகம்
83. உமாயூன் தன் சகோதரர் இம்ரானுக்கு எந்த பகுதியை ஆட்சி செய்ய கொடுத்தார்?
காபூல் மற்றும் காந்தகார்
84. உமாயூன் தன் சகோதரர் ஹிண்டாலுக்கு எந்த பகுதியை ஆட்சி செய்ய கொடுத்தார்? சாம்பல் மற்றும் ஆல்வார்
85. உமாயூன் தன் சகோதரர் அஸ்காரிக்கு எந்த பகுதியை ஆட்சி செய்ய கொடுத்தார்?குஜராத்
86. உமாயூனின் கலிஞ்சார் படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1531
87. உமாயூனின் சூனார் கோட்டை முற்றுகை எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1532
88. உமாயூன் யாரிடம் இருந்து குஜராத்தை கைப்பற்றினார்? பகதூர் ஷா
89. குஜராத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்? அஸ்காரி
90. அஸ்காரியிடம் இருந்து குஜராத்தை கைப்பற்றியவர் யார்? பகதூர் ஷா
91. குஜராத் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1535-1536
92. எந்த ஆப்கானிய தலைவனிடம் இருந்து உமாயூன் சூனார் கோட்டையை கைப்பற்றினார்? ஷெர்கான் என்ற ஷெர்ஷா
93. கலிஞ்சார் கோட்டை எங்கு உள்ளது? பந்தல் கண்ட்
94. தௌரா யுத்தம் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1532
95. தௌரா யுத்தம் யார் யாருக்கு இடையில் நடைபெற்றது? உமாயூன் - முகமது லோடி
96. தௌரா என்ற இடம் எங்கு உள்ளது? லெக்னோ
97. தௌரா யுத்தத்தில் வெற்றி பெற்றவர் யார்? உமாயூன்
98. சூனார் கோட்டை முற்றுகை எத்தனை மாதம் நடைபெற்றது? 4 மாதம் (1532 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை)
99. உமாயூனின் சூனார் கோட்டை முற்றுகையில் தோல்விடைந்த ஷெர்கான்இ தன் மகன்———என்பவர் தலைமையில் ஆப்கானியப் படை ஒன்றை முகலாய அரசியிடம் ஒப்படைக்க இணங்கினார். குதும்கான்
100. பகதூர்ஷா எந்த பீரங்கி வீரரனின் நட்புறவை பெற்று தனது இராணுவத்தை வலிமைப்படுத்தினார்? ருமிகான்
No comments:
Post a Comment