SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 22, 2016

20.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61.    "மாலிக்"என்ற பட்டத்தை குத்புதீன் ஐபக்கிற்கு    வழங்கியவர் யார்?
      முகமது கோரி
62.    "மாலிக்" பட்டம் குத்புதீன் ஜபக்கிற்;கு எந்த ஆண்டு    வழங்கப்பட்டது?     
      கி.பி. 1206 - இல்
63.    குத்புதீன் ஐபக் முறைப்படி சுல்தானாக எந்த ஆண்டு    ஆட்சிக்கு வந்தார்?
      கி.பி. 1206 ஜீன் 24
64.    குத்புதின் ஐபக் யாருடைய மகளை திருமணம் செய்து    கொண்டார்?
      தாஜ்-உத்தின்-எல்டோசின்
65.    குத்புதின் ஐபக் தன் சகோதரியை யாருக்கு திருமணம்   செய்து கொடுத்தார்?
      சிந்துவின் ஆளுநர் - குபாச்சாவிற்கு
66.    குத்புதின் ஐபக் தன் மகளை யாருக்கு திருமணம் செய்து  கொடுத்தார்?
      இல்டுமிஷ்ஷpற்கு
67. குத்புதீன் ஐபக் தில்லியில் கட்டிய மசூதியின் பெயர் என்ன?
      க்யூவாட் உல் - இசுலாம்
68.    குத்புதீன் ஐபக் அஜ்மீரில் கட்டிய மசூதியின் பெயர் என்ன?
      தாய் - தின்கா ஜோல்பாரா
69.    குத்புதீன் ஐபக் குதிப்பினாரை யாருடைய நினைவாக   கட்ட தொடங்கினார்?
      சுஃபித் துறவி குவாஜா குத்புதீன் பக்தியார்.
70.    குதுப்மினாரை குத்புதீன் ஐபக் எந்த ஆண்டு கட்டத்    தொடங்கினார்?
      கி.பி.1199
71.    குத்புதீன் ஐபக்கினால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்கள் யாவர்?
      ஹாசன் நிசாமிஇ பக்ருதீன்
72.    "இலக்பக்ஷா" என்ற பட்டப் பெயரை பெற்றவர் யார்?
      குத்புதீன் ஐபக்
73.    "இலக்பக்ஷா" என்பதன் பொருள் என்ன?
      இலட்சங்களை வாரி வழங்குபவர்
74.    குத்புதீன் ஐபக்————விளையாட்டின் போது குதிரையில்    இருந்து தவறி விழுந்து இறந்தார்.
      போலோ
75.    குத்புதீன் ஐபக் எந்த ஆண்டு இறந்தார்?
      கி.பி. 1210 நவம்பர்
76.    குத்புதீன் ஐபக்கின் கல்லரை எங்கு உள்ளது?
      இலாகூரில்
77.    குத்புதீன் ஐபக்கின் மகன் யார்?
      ஆரம்ஷா
78.    குத்புதீன் ஐபக்கிற்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
      ஆரம்ஷா
79.    ஆரம்ஷா எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை ஆட்சி  செய்தார்?
      கி.பி. 1210 முதல் 1211 வரை
80.    ஆரம்ஷாவிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      இல்டுமிஷ்



No comments:

Post a Comment