இந்திய வரலாறு
141. புத்த சமயத் துறவி நாகபானருடன் மீனாந்தர் உரையாடியது————நூலாக தொகுக்கப்பட்டது.
மிலிந்த பான்றோ (மிலிந்தரின் வினாக்கள்)
142. மிலிந்த பான்ஹோ என்ற நூல்————மொழியில் தொகுக்கப்பட்டது.
பாலிமொழியில்
143. பெஸ் நகரில் கருடத் தூணை நிறுவியவர் யார்?
ஹெலியோடோரஸ்
144. ஹெலியோடோரஸ் ————சமயத்தை தழுவினார்.
வைணவ சமயத்தை
145. ————என்பவர் தலைமையில் பார்த்தியர்கள் சிரியாவிடம் இருந்து விடுதலை பெற்றனர்.
அர்சச்சு
146. பார்த்திய வம்சத்தின் முதல் அரசன் யார்?
முதலாம் மித்ரடேசு
147. முதலாம் மித்ரடேசு————முதல்————வரை ஆட்சி செய்தார்.
கி.மு.171 முதல் 136 வரை
148. பார்த்தியர்களை————எனவும் அழைக்கின்றனர்.
பகலவர்கள்
149. பார்த்திய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
கொண்டோ பெர்னசு
150. சாகர்கள் ஆட்சியை நிறுவியவர் யார்?
மாவஸ் என்ற மேனசு
151. சாகர்கள் வம்சத்தின் கடைசி அரசர் யார்?
இரண்டாம் சூசெஸ்
152. சாகர்களின் பூர்வீகம் எந்த நாடு?
மத்திய ஆசியா
153. மாவஸ்————என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.
அரசர்களுக்கு அரசன்
154. மாவஸ்சுக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் ஏசஸ் என்ற அசெசு
155. விக்ரம சகாப்தத்தை தொடங்கியவர் யார்?
முதலாம் ஏசஸ்
156. விக்ரம சகாப்தம் தொடங்கிய ஆண்டு————
கி.பி.58
157. பிற்காலத்தில் சாகர்கள் ———மற்றும்———என இரண்டு பிரிவாக பிரிந்தனர்.
மகாராஷ்டிர சத்திரப்புக்கள்இ தட்சசலத்து சத்திரப்புக்கள்
158. மகாராஷ்டிரா பகுதியை ஆட்சி செய்த மேற்கு சத்திரப்புக்களின் முதல் அரசன் யார்?
பூமகா
159. மகாராஷ்டிரா சத்திரப்புகளில் சிறந்த அரசர் யார்?
நாகபனா
160. தட்சி சீல சத்திரப்புக்களின் முதல் அரசன் யார்?
யாசமதின்
No comments:
Post a Comment