செல்களும் திசுக்களும்
21.மூப்பு அடைந்த மற்றும ;சீரழிந்த செல் நுண்ணுறுப்புகளின் சிதைவில் லைசோ சோம்கள் பங்கு பெறுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ)அழிக்கும் படைவீரர்கள்
ஆ)துப்புரவாளர்கள்
இ)செல் நிர்வாகிகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
22.ரைபோசோம்கள் என்பது
அ)ரிபோ நியுக்ளிக் அமிலங்கள் மற்றும் புரதங்களால் ஆன சிறிய துகள் போன்ற அமைப்பு
ஆ)சைட்டோபிளாசத்pல தனித்து காணப்படுகிறது
இ)சொரசொரப்hன எண்டோபிhளச வலையின் புறப்பரப்பில் ஒட்டி காணப்படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
23.புரத உற்பத்தியின் பொழுது பல ரைபோசோம்கள் தூது ஆர்.என்இஏ.உடன் இணைந்து…… என்ற அமைப்பை உருவாக்குகின்றன
அ)பாலிரைபோசோம்கள்
ஆ)பாலிசோம்கள்
இ)அ சரி ஆ தவறு
ஈ)இரண்டும் சரி
விடை : ஈ)இரண்டும் சரி
24.யூகோரியோட்டிக் செல்களில் காணப் படுவது
அ)70s ரைபோசோம்கள்
ஆ)802 ரோபோசோம்கள்
இ)பாலிரைபோசோம்கள்
ஈ)பாலிசோம்கள்
விடை : ஆ)802 ரோபோசோம்கள்
25.வாக்குவால்கள் பற்றிய தவறான கூற்று எது?
அ)ஒற்றை சவ்வினால் சூழப்பட்ட திரவம் நிரம்பிய பைகள் வாக்குவொல்கள் ஆகும்
ஆ)இவை சில புரொட்டோசோவன் களில் உணவுக் குமிழ்களாகவும் சருங்கும் குமிழ்காளகவும் சுரங்கும் குமிழ்களாகவும் சுரங்கும் குமிழ்காளாகவம் காண்ப்படுகின்றன
இ)விலங்கு செல்களில் செல்லின் பெரும்பகுதி வாக்குவொல்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன
ஈ)வாக்குவொலைச் சுற்றிக் காணப்படும தெளிவான உறை போன்ற சவ்வு தெளிவான உறை போன்ற சவ்வு டோமோபிளாஸ்ட் எனப்படும்
விடை : இ)விலங்கு செல்களில் செல்லின் பெரும்பகுதி வாக்குவொல்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன
26.தாவரங்களின் வாக்குவொல்களில் இது காணப்படுவதில்லை
அ)கனிமப்பொருள்கள்
ஆ)கார்போஹைட்ரேட்டுகள்
இ)அமினோ அமிலங்கள்
ஈ)கரைத்த கழிவுப்பொருட்கள்
விடை : ஆ)கார்போஹைட்ரேட்டுகள்
27.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)செரிக்கும் பைகள் - லைசோசோம்கள்
ஆ)புரதத் தொழிற்சாலைகள் - ரைபோ சோம்கள்
இ)கரைந்த கழிவு – வாக்குவோல்கள்
ஈ)ஆற்றல் நிலையங்கள் - மைட்டோ காண்ட்ரியங்கள்
விடை : இ)கரைந்த கழிவு – வாக்குவோல்கள்
28.மைட்டோகாண்ட்ரியங்கள் இதனை கொண்டிருப்பதில்லை
அ)புரதங்கள்
ஆ)கொழுப்புகள்
இ)சிறதளவு டி.என்.ஏ
ஈ)இராணாக்கள்
விடை : ஈ)இராணாக்கள்
29. ……. உயிரிவேதிப் பொருட்களின் உற்பத்திக்குத் தோவையான இடையீட்டுப் பொருட்களை மைட்டோகாண்ட்ரியங்கள் அளிக்கின்றன
அ)சைட்டோகுரோம்கள்
ஆ)ஸ்டீராய்டுகள்
இ)அமினோ அமிலங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
30.இவை தரசம்இகொழுப்புகள் மற்றும் புரதங்கள் வடிவில உணவை சேமித்து வைக்கும ;நிறமற்ற கணிகங்கள் ஆகும்
அ)வெளிர்க்கணிகங்கள்
ஆ)வண்ணக்கணிகங்கள்
இ)பசுங்கணிகங்கள்
ஈ)சிவப்பு கணிகங்கள்
விடை : அ)வெளிர்க்கணிகங்கள்
No comments:
Post a Comment