வேதியியல் வினா - விடைகள்
1.ஒரேவகை அணுக்களால் ஆனவை யே தனிமாமாகும் என்பது
அ)பாயில் கூற்று
ஆ)லாவாசியர்
இ)தற்கால அணுக்ககொள்ளை
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)தற்கால அணுக்ககொள்ளை
2.தனிமத்தின் மிகச்சிறிய துகள்
அ)மூலக்கூறு
ஆ)சேர்மம்
இ)அணு
ஈ)அலோகம்
விடை : இ)அணு
3.பசுமை கலந்த மஞ்சல் நிறம் கொண்ட தனிமம்
அ)மெர்குரி
ஆ)சில்வர்
இ)புரோமின்
ஈ)குளோரின்
விடை : ஈ)குளோரின்
4.இதுவரை கண்டறியப்பட்டள்ள தனிமங்கள்
அ)102
ஆ)118
இ)126
ஈ)124
விடை : ஆ)118
5.ஆக்சிஜனுக்கு அடுத்தாற்போல் அதிகம் இருக்கும் தனிமம்
அ)சிலிகன்
ஆ)கார்பன்
இ)கால்சியம்
ஈ)நைட்ஜன்
விடை : அ)சிலிகன்
6.99% மனித உடலின் நிறை கொண்ட தனிமங்கள்
அ)ஆக்சிஜன்,கார்பன்
ஆ)நைட்ரஜன்,ஹைட்ரஜன்
இ)கால்சியம்,பாஸ்பரஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
7.அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள்
அ)ஆக்சிஜன்,கார்பன்
ஆ)நைட்ரஜன்,கால்சியம்
இ)பாஸ்பரஸ்,குளோரின்
ஈ)ஹைட்ரஜன்,ஹீலியம்
விடை : ஈ)ஹைட்ரஜன்,ஹீலியம்
8.இவற்றில் வாயு நிலையில் இருப்பது
அ)காப்பர்
ஆ)புரோமின்
இ)கிரிப்டான்
ஈ)கோல்டு
விடை : இ)கிரிப்டான்
9.இவற்றில் உலோகப் போலிகள் எது?
அ)போரான்
ஆ)சிலிகன்
இ)செர்மானியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
10.ராடான் மற்றும செனான் ஆகியவை எந்த நிலையில் உள்ளன
அ)நீர்மநிலையில்
ஆ)வாயு நிலையில்
இ)திண்ம நிலையில்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)வாயு நிலையில்
No comments:
Post a Comment