SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

20.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
141.இலைக்குடவையை பயன்படுத்தி பூச்சி பிடிக்கும் தாவரம் எது?
அ)யூட்ரிகலோரியா
ஆ)நெப்பன்தஸ்
இ)பாஸிப்புளொரா
ஈ)ஸ்ட்ராபொர்ரி
விடை : ஆ)நெப்பன்தஸ்

142.இவற்றில் நிமிர் தண்டுகள் பெற்றிருப்பது?
அ)டர்னிப்
ஆ)வெங்காயம்
இ)மூங்கில்
ஈ)கேரட்
விடை : இ)மூங்கில்

143.இவற்றில் எந்த தாவரம் பின்னுகொடியை  கொண்டுள்ளது
அ)மிளகு
ஆ)வெற்றிலை
இ)ட்ரைடாக்ஸ்
ஈ)அவரை
விடை : ஈ)அவரை

144.ஜெகதீஸ் சந்திரபோஸ் கண்டுபிடித்த எந்த கருவிமூலம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு எனப்து தெரிய வந்தது?
அ)கிரைசோகிராப்
ஆ)கார்டியோகிராப்
இ)தெர்மோகிராப்
ஈ)எதுவுமில்லை
விடை : அ)கிரைசோகிராப்

145.தொட்டாற் சிணுங்கி தாவரத்திடம் இது கொண்டுள்ளது
அ)புவி சார்பசைவு
ஆ)நீர் சார்பசைவு
இ)தொங்கும் அசைவு
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)தொங்கும் அசைவு

146.சு.ர் விட்டேக்கா எதன் அடிப்படையில் உயிரினங்களை நை;துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தினார்?
அ)உயரம் தொடர்பு
ஆ)வாழ்நாள் தொடர்பு
இ)பரிணாமத்தொடர்பு
ஈ)வாழிடம் தொடர்பு
விடை : இ)பரிணாமத்தொடர்பு

147.பாக்டீரியாயியலின் (பாக்டீரியாவை கண்டு பிடித்தவர்) தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) சு.ர் விட்டேக்கர்
ஆ)அலெக்சாண்டர் பிளமிங்
இ)ஆண்டன்வான் லூவன்ஹூக்
ஈ)யாருமில்லை
விடை : இ)ஆண்டன்வான் லூவன்ஹூக்

148.உலகில் தோன்றிய முதல் உயிரி எது?
அ)அமீபா
ஆ)பாக்டீரியா
இ)வைரஸ்
ஈ)நீலப்பசும்பாசி
விடை : ஆ)பாக்டீரியா

149.பாக்டீரியா இந்தி தாவரத்தில வாடல்  நோயை உண்டாக்குகிறது
அ)எலுமிச்சை
ஆ)உருளைக்கிழங்கு
இ)ஆப்பிள்
ஈ)தக்காளி
விடை : ஈ)தக்காளி

150.பாக்டீரியாவால் மனிதனக்கு ஏற்படும் நோய் எது?
அ)காசநோய்
ஆ)தொழுநோய்
இ)பிளேக்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment