SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

20.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
31.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நோயற்ற வாழ்வே குறைவற்ற வாழ்வு
ஆ)நோயற்ற செல்வம் குறைவற்ற வாழ்வு
இ)நொயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஈ)குறைவற்ற செல்வம் நோயற்ற வாழ்வு
விடை : இ)நொயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

32.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஒருபோதும் தீமை தராது நல்லவை
ஆ)நல்லவை தராது தீமை ஒரு போதும்
இ)தீமை தராது ஒருபோதும் நல்லவை
ஈ)நல்லவை ஒருபோதும் தீமை தராது
விடை : ஈ)நல்லவை ஒருபோதும் தீமை தராது

33.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பணி செய்து கிடப்பதே என் கடன்
ஆ)என் கடன் செய்து கிடப்பதே பணி
இ)செய்து பணி கிடப்பதே என் கடன்
ஈ)என் கடன் பணி செய்து கிடப்பதே
விடை : ஈ)என் கடன் பணி செய்து கிடப்பதே

34.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கண்ணன் பாடத்தை முடித்தான் எழுதி
ஆ)பாடத்தை கண்ணன் முடித்தான் எழுதி
இ)கண்ணன் எழுதி முடித்தான் பாடத்தை
ஈ)எழுதி முடித்தான் கண்ணன் பாடத்தை
விடை : அ)கண்ணன் பாடத்தை முடித்தான் எழுதி

35.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஒலிப்போடு படிக்கும் சரியான தறின் வேண்டும்
ஆ)சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்
இ)படிக்கும் திறன் சரியான ஒலிப்போடு வேண்டும்
ஈ)வேண்டுமு; திறன் சரியான ஒலிப்போடு படிக்கும்
விடை : ஆ)சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்

36.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)மாநகரம் சால் சிறந்தது சென்னை
ஆ)சிறந்தது மாநகரம் சென்னை சால்
இ)சென்னை மாநகரம் சாலச் சிறந்தது
ஈ)சால மாநகரம் சிறந்தது சென்னை
விடை : இ)சென்னை மாநகரம் சாலச் சிறந்தது

37.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அவர் பெரிய வாள் வீரர்
ஆ)அவர் வீரர் வாள் பெரிய
இ)பெரிய அவர் வீரர் வாள்
ஈ)வாள் பெரிய வீரர் அவர்
விடை : அ)அவர் பெரிய வாள் வீரர்

38.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கூடிப் படித்தல் வெண்டும்
ஆ)வேண்டும் கூடிப் படித்தல்
இ)படித்தல் கூடி வேண்டும்
ஈ)வேண்டும் படித்தல் கூடி
விடை : அ)கூடிப் படித்தல் வெண்டும்

39.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)போக வேண்டுமு; வழக்கம் கண் மூடி மண் மூடி
ஆ)வழக்கம் கண் மூடி போக வேண்டும் மண் மூடி
இ)மணி மூடி வழக்கம் கண் மூடி போக வேண்டும்
ஈ)கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்
விடை : ஈ)கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்

40.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நலமாக வாழ உடற்பயிற்சி செய்க
ஆ)வாழ உடற்பயிற்சி நலமாக செய்க
இ)செய்க உடற்பயிற்சி வாழ நலமாக
ஈ)உடற்பயிற்சி நலமாக செய்க வாழ
விடை : அ)நலமாக வாழ உடற்பயிற்சி செய்க



No comments:

Post a Comment