இந்திய வரலாறு
31. சித்தார்த்தரின் தாயார் யார்?
அ) கௌதமி
ஆ) மாயாதேவி
இ) மகாபிரஜாபதி
ஈ) உமாதேவி
விடை: ஆ) மாயாதேவி
32. சித்தார்த்தரின் ஆரம்பகால குருநாதரில் ஒருவர்.................
அ) ஹேமச் சந்திரர்
ஆ) அரத கலமா
இ) ஜெராஸ்டர்
ஈ) ரிஷபர்
விடை: ஆ) அரத கலமா
33. சித்தார்த்தர் கயாவிற்கு அருகில்.... மரத்தின் அடியில் ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்தார்.
அ) வேப்பமரம்
ஆ) புளிய மரம்
இ) அரச மரம்
ஈ) தேவாதாரு மரம்
விடை: இ) அரச மரம்
34. புத்தர் மரணமடைந்த இடம் எது?
அ) பாவபுரி
ஆ) குண்டலிவனம்
இ) குசி நகரம்
ஈ) லும்பினிவனம்
விடை: இ) குசி நகரம்
35. புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்பது?
அ) நல்ல தியானம்
ஆ) நல்ல அறிவு
இ) அகிம்சை
ஈ) நிர்வாண நிலை
விடை: ஈ) நிர்வாண நிலை
36. புத்தருக்குப் பின் வந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
அ) திரிபீடகங்கள்
ஆ) போதி சத்துவர்கள்
இ) திகம்பரர்கள்
ஈ) ஸ்வேதம்பரர்கள்
விடை: ஆ) போதி சத்துவர்கள்
37. அகிம்சை என்பதன் பொருள் என்ன?
அ) உண்மையே பேசுதல்
ஆ) திருடாமை
இ) எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமை
ஈ) எல்லா செல்வத்தையும் துறத்தல்
விடை: இ) எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமை
38. திரிபீடகங்கள் என்பதன் பொருள் என்ன?
அ) நிர்வாணநிலை
ஆ) பரிநிர்வாண நிலை
இ) மூன்று கூடைகள்
ஈ) என் வழிப் பாதைகள்
விடை: இ) மூன்று கூடைகள்
39. புத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என இருப்பிரிவுகளாக யாருடைய காலத்தில் பிரிந்தது?
அ) அசோகர்
ஆ) கனிஷ்கர்
இ) ஹர்ஷர்
ஈ) மகேந்திரவர்மன்
விடை: ஆ) கனிஷ்கர்
40. சைத்தியங்கள் என்பது என்ன?
அ) பிராத்தனைக் கூடங்கள்
ஆ) மடாலயங்கள்
இ) சத்திரங்கள்
ஈ) ஆசிரமங்கள்
விடை: அ) பிராத்தனைக் கூடங்கள்
No comments:
Post a Comment