இந்திய வரலாறு
11. கழிவுநீர் கால்வாய்கள் எதனால் கட்டப்பட்டிருந்தன?
அ) பளிங்கு கற்களால்
ஆ) மண் கட்டிடம்
இ) சுண்ணாம்பு கட்டிடம்
ஈ) செங்கற்களால்
விடை : ஈ) செங்கற்களால்
12. சிந்து சமவெளி மக்களின் சின்னங்களில் என்ன உருவங்கள் பொறிக்கப்பட்டன?
அ) மன்னர்கள்
ஆ) பொதுமக்கள்
இ) மிருகங்கள்
ஈ) மரங்கள்
விடை : இ) மிருகங்கள்
13. சிந்து சமவெளி மக்களின் முக்கிய கடவுள்களில் ஒன்று
அ) முருகன்
ஆ) விஷ்ணு
இ) இராமர்
ஈ) பசுபதி
விடை : ஈ) பசுபதி
14. சிந்து சமவெளி நாகரிகம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
அ) 1902
ஆ) 1921
இ) 1922
ஈ) 1932
விடை : ஆ) 1921
15. ஹரப்பா எங்குள்ளது?
அ) இந்தியா
ஆ) பலுசிஸ்தான்
இ) பாகிஸ்தான்
ஈ) ஆப்கானிஸ்தான்
விடை : இ) பாகிஸ்தான்
16. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
அ) சொர்க்க பூமி
ஆ) கோயில் நகரம்
இ) இறந்தவர்களின் நகரம்
ஈ) வணிக நகரம்
விடை : இ) இறந்தவர்களின் நகரம்
17. சிந்து சமவெளி மக்களின் முக்கிய தொழில்
அ) விவாசயம்
ஆ) கால் நடை வளர்ப்பு
இ) வேட்டையாடுதல்
ஈ) வணிகம்
விடை : அ) விவாசயம்
18. சிந்து சமவெளியின் துறைமுகம் எது?
அ) மொகஞ்சதாரோ
ஆ) ஹரப்பா
இ) லோத்தல்
ஈ) பன்வாலி
விடை : இ) லோத்தல்
19. எந்த ஒரு மிருகம் சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாது?
அ) பன்றி
ஆ) குதிரை
இ) ஒட்டகம்
ஈ) கழுதை
விடை : ஆ) குதிரை
20. சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்
அ) செம்பு
ஆ) வெண்கலம்
இ) தங்கம்
ஈ) இரும்பு
விடை : ஆ) செங்கல்
No comments:
Post a Comment