SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

2.இயற்பியல் வினா-விடைகள் 9 - 10 ஆம் வகுப்பு

இயற்பியல் வினா-விடைகள் 9 - 10 ஆம் வகுப்பு
11.திருப்புதிறனின் அலகு
அ)ஜுல்
ஆ)வாட்
இ)மீட்டர்
ஈ)நியூட்டன் - மீட்டர்
விடை : ஈ)நியூட்டன் - மீட்டர்

12.பொருளின் எடை சிறுமமாக இருப்பது
அ)பூமியின் மையத்தில்
ஆ)புவி நடுக்கோட்டில்
இ)வடதுருவத்தில்
ஈ)தென் துரவத்தில்
விடை : அ)பூமியின் மையத்தில்

13.காற்றின் விசையையும் இநேர் வெகத்தினையும் அளக்க உதவும் கருவி
அ)ஆல்டி மீட்டர்
ஆ)அம்மீட்டர்
இ)அனிமா மீட்டர்
ஈ)மானோ மீட்டர்
விடை : இ)அனிமா மீட்டர்

14.நீரின் அடர்த்திவெப்பநிலையில் பெருமமாகும்
அ)0
ஆ)4
இ)100
ஈ)-10
விடை : ஆ)4

15.SI அலகு முறையில் அடிப்படை அளவுகள் எத்தனை?
அ)நான்கு
ஆ)ஐந்து
இ)ஆறு
ஈ)ஏழு
விடை : ஈ)ஏழு

16.ஒளிச்செறிவின் SI அலகு
அ)கெல்வின்
ஆ)ஆம்பியர்
இ)கேண்டிலா
ஈ)மோல்
விடை : இ)கேண்டிலா

17. SI முறையில தளக்கோணத்தின் அலகு 
அ)ஸ்டிரேடியன்
ஆ)நியூட்டன்
இ)ரேடியன்
ஈ)வாட்
விடை : இ)ரேடியன்

18.ஒலியின் அளவினை அளப்பதற்கு பயன்படுவது
அ)ரிக்டர் அளவு
ஆ)வானியல்அலகு
இ)ஜுல்
ஈ)டெசிபல்
விடை : ஈ)டெசிபல்

19.பன்பாட்டு அலகு முறையில் விசையின் அலகு
அ)நியூட்டன்
ஆ)பாஸ்கல்
இ)மோல்
ஈ)கேண்டிலா
விடை : அ)நியூட்டன்

20.வெர்னியர் அளவி என்பது
அ)ஒரு துணை அளவுகோல்
ஆ)மீச்சிற்றளவை அளக்கலாம்
இ)முதன்மை அளவுகோல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment