1. * எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.
2. * இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.
3. * பெரும்பாலான கனவுகள் 5 முத 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.
4. * பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெ அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.
5. * சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவ வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த
6. மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.
7. *பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரை கூட அது நன்னீராக மாற்றிவிடும்.
8. *10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.
9. *உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வர அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசுவதும் கிடையாது.
10. *ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும். அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.
11. *மிக அதிகமாக மின்சக்தியை வெளி படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகி நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.
12. *உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 2 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.
13. *மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.
14. மிக நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
15. யானையின் தும்பிக்கையில் எலும்பு இல்லை.
16. ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.
17. ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போகாது.
18. மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
19. கங்காரு இருந்த இடத்திலிருந்து தாண்டும் தூரம் 7 மீட்டர்.
20. மின் விலாங்குமீன்கள் 660 வோல்ட் திறனுள்ள மின் அதிர்வுகளை உண்டாக்கக் கூடியவை.
No comments:
Post a Comment